மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
|ethnicity =இராச்புட்டு
}}
'''மரியம் உசு-சமானி பேகம் சாகிபா''' அல்லது '''இராச்குமாரி ஈரா குன்வாரி''' அல்லது '''உருக்மாவத்தி சாகிபா''' அல்லது '''அர்கா பாய்''' அல்லது '''சோதா பாய்''' (''Mariam uz-Zamani Begum Sahiba'' அல்லது ''Rajkumari Hira Kunwari'' அல்லது ''Rukmavati Sahiba'' அல்லது ''Harkha Bai'' அல்லது ''Jodha Bai'', [[பாரசீக மொழி|பாரசீகம்]]: ''مرہم از-زمانی بیگم صاحبہ'') என்பவர் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரான]] [[அக்பர்|அக்பரை]]த் திருமணஞ்செய்த பின்பு, [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசி]]யாகிய இராச்புட்டு இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆமேரின் அரசரான பார்மலின் மூத்த மகள் ஆவார்.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2007-06-24/india/27967423_1_asoka-islam-throne/2 'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை {{ஆ}}']</ref> இவர் [[ஜஹாங்கீர்|பேரரசர் சகாங்கீரின்]] தாயும் ஆவார்.<ref>[http://www.ercotravels.com/travel-guide/north-india-travel-guide/agra.html ஆக்ரா பற்றி {{ஆ}}]</ref>
 
முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே [[லாகூர்|இலாகூரின்]] அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.orientalarchitecture.com/pakistan/lahore/maryam-zamani_mosque.php மரியம் சமானிப் பள்ளிவாசல் (1614இல் கட்டப்பட்டது) {{ஆ}}]</ref> இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான [[ஜஹாங்கீர்|சகாங்கீரால்]] கட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_உசு-சமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது