"இங்குசேத்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

395 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பயனரால் இங்குஷேத்தியா, இங்குசேத்தியா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
|Website = http://www.ingushetia.ru/
}}
'''இங்குசேத்தியக் குடியரசு''' (''Republic of Ingushetia'', [[ரஷ்ய மொழி]]: Респу́блика Ингуше́тия; [[இங்கூசு மொழி|இங்கூசு]]: ГӀалгӀай Мохк) என்பது [[ரஷ்யா|உருசியக் கூட்டமைப்பின்]] ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே [[சியார்சியா (நாடு)|ஜோர்ஜியா]] நாடும், கிழக்கே [[செச்சினியா]] குடியரசும், மேற்கே [[வடக்கு ஒசேத்திய-அலனீயா]] குடியரசும் அமைந்துள்ளன. இது [[வடக்கு காக்கசு]] பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். [[1992]] [[சூன் 4]] ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.<ref name="EstablishedDate">{{Cite Russian law
|ru_entity=Верховный Совет РСФСР
|ru_type=Закон
1,15,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1169443" இருந்து மீள்விக்கப்பட்டது