யாழ் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox rail service
| box_width =
| name = ''யாழ்தேவியாழ் தேவி'' Yal Devi'' යාල් දේවී
| logo =
| logo_width =
வரிசை 43:
| map_state =
}}
'''யாழ்தேவியாழ் தேவி''' (''Yal Devi'') [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[யாழ்ப்பாணம்]] ஊடாக [[காங்கேசன்துறை]] வரை இயங்கிய பயணிகள் [[தொடருந்து]] சேவையாகும். இச்சேவை [[1956]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 23]] ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது [[இராகமை]], [[பொல்காவலை]], [[மாகோ]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]] போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை [[இலங்கை]]யின் போர்ச் சூழ்நிலைகளால் [[வவுனியா|வவுனியாவுடன்]] இடை நிறுத்தப்பட்டுள்ளது. [[1990]] ஆம் ஆண்டு [[ஜூன் 13]] ஆம் நாளன்று கடைசித் தடவையாக யாழ்தேவி காங்கேசன்துறை வரை சென்றது. [[2009]] [[மே 18]] ஆம் நாள் [[ஈழப்போர்]] முடிவடைந்ததாக [[இலங்கைப் படைத்துறை]] அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது