கொழுக்கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +விக்கிச்சீராக்கம்
வரிசை 16:
 
'''கொழுக்கட்டை''' இலங்கையிலும், [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலும்]] உண்ணப்படும் ஒரு [[இனிப்பு]] வகை. [[பச்சரிசி]] மாவு மற்றும் வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரை‌த்து வறு‌த்த‌ ப‌ச்ச‌ரி‌சி மாவை [[ஆவியில் வேகவைத்தல்|ஆ‌வியில் வேகவைத்து]] [[வட்டம்|வட்டமாகத்]] தட்டி, நடுவே [[வெல்லத்தை]] வைத்து மூடியபின் மறுபடியும் ஆ‌வி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.
 
இலங்கையில் உண்ணப்படும் கொழுக்கட்டையில் பயறு முக்கிய பங்கு வகிக்கின்றது. வறுத்த அரிசிமா அல்லது அவித்த கோதுமைமாவை சுடுநீரில் கிண்டி பதமாகக் குழைத்தெடுத்து சிறு சிறு வட்டமாகத் தட்டி அதனுள்ளே வறுத்து அவித்த பயறு, தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்த கலவையை இட்டு மூடி ஆவியில் அவிக்கப் படும் இந்த உணவு உருண்டையாகச் செய்யப்படும் போது மோதகம் எனப்படுகிறது. ஒருவிதமான நீள் வடிவில் செய்யப்படும் போது கொழுக்கட்டை எனப்படுகிறது. கொழுக்கட்டையினுள் உள்ளீட்டை வைத்து மூடும் போது அதன் நுனியை விரல்களால் பல்வடிவில் நெளித்து நெளித்து அமத்தி விடுவதால் அது பல்லுக்கொழுக்கட்டை என்றும் சொல்லப்படுகிறது. இதே மாவையும், சர்க்கரை, பயறு, தேங்காய்ப்பூ கலந்த உள்ளீட்டையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு கையால் அமத்திப் பிடித்து ஆவியில் அவித்தெடுப்பது பிடிகொழுக்கட்டை எனப்படும்.
 
சைவசமயத்தவர்களின் விசேட நிகழ்வுகளில் பழம், பாக்கு, வெற்றிலை போல கொழுக்கட்டைக்கும் ஒரு தனியிடம் இருக்கிறது. திருமணம், சாமத்தியச்சடங்கு மற்றும் விரதம், கோயில் திருவிழா போன்ற பல சமயநிகழ்வுகளிலும், சம்பிரதாய நிகழ்வுகளிலும் கொழுக்கட்டை முக்கிய இடத்தை வகிக்கின்றது. குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும் பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக்கட்டை அவித்து அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள்.
 
==கொழுக்கட்டை வகைகள்==
வரி 26 ⟶ 22:
*சேலம் மாவட்டத்தில் சேர்வையுடனும் இருப்பதையும், கொழுக்கட்டை என்றே சொல்வர்.
 
===மோதகம்===
==வழிபாட்டில் கொழுக்கட்டை==
இலங்கையில்[[இலங்கை]]யில் உண்ணப்படும் கொழுக்கட்டையில் பயறு முக்கிய பங்கு வகிக்கின்றது. வறுத்த அரிசிமா அல்லது அவித்த கோதுமைமாவை சுடுநீரில் கிண்டி பதமாகக் குழைத்தெடுத்து சிறு சிறு வட்டமாகத் தட்டி அதனுள்ளே வறுத்து அவித்த பயறு, தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்த கலவையை இட்டு மூடி ஆவியில் அவிக்கப் படும் இந்த உணவு உருண்டையாகச் செய்யப்படும் போது மோதகம் எனப்படுகிறது. ஒருவிதமான நீள் வடிவில் செய்யப்படும் போது கொழுக்கட்டை எனப்படுகிறது. கொழுக்கட்டையினுள் உள்ளீட்டை வைத்து மூடும் போது அதன் நுனியை விரல்களால் பல்வடிவில் நெளித்து நெளித்து அமத்தி விடுவதால் அது பல்லுக்கொழுக்கட்டை என்றும் சொல்லப்படுகிறது. இதே மாவையும், சர்க்கரை, பயறு, தேங்காய்ப்பூ கலந்த உள்ளீட்டையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு கையால் அமத்திப் பிடித்து ஆவியில் அவித்தெடுப்பது பிடிகொழுக்கட்டை எனப்படும்.
 
==அவ்வையார்= பல்லு கொழுக்கட்டை===
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரான [[விநாயகர்]] வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஒருவிதமான நீள் வடிவில் செய்யப்படும் போது கொழுக்கட்டை எனப்படுகிறது. கொழுக்கட்டையினுள் உள்ளீட்டை வைத்து மூடும் போது அதன் நுனியை விரல்களால் பல்வடிவில் நெளித்து நெளித்து அமத்தி விடுவதால் அது பல்லு கொழுக்கட்டை என்றும் சொல்லப்படுகிறது.
 
===பிடிகொழுக்கட்டை===
==அவ்வையார் கொழுக்கட்டை==
இதே மாவையும், சர்க்கரை, பயறு, தேங்காய்ப்பூ கலந்த உள்ளீட்டையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு கையால் அமத்திப் பிடித்து ஆவியில் அவித்தெடுப்பது பிடிகொழுக்கட்டை எனப்படும்.
 
===சடங்கில் கொழுக்கட்டை===
சைவசமயத்தவர்களின்[[சைவம்|சைவ]] விசேடசமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் [[பழம்]], [[பாக்கு]], [[வெற்றிலை]] போல கொழுக்கட்டைக்கும் ஒரு தனியிடம் இருக்கிறது. [[திருமணம்]], சாமத்தியச்சடங்கு மற்றும்சாமத்தியச்[[சடங்கு]], [[விரதம்]], கோயில் [[திருவிழா]] போன்ற பல சமயநிகழ்வுகளிலும், சம்பிரதாய நிகழ்வுகளிலும் கொழுக்கட்டை முக்கிய இடத்தை வகிக்கின்றது. குழந்தைகளுக்கு[[குழந்தை]]களுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக்கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள்.
 
===வழிபாட்டில் கொழுக்கட்டை===
 
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரான [[விநாயகர்]] வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
===அவ்வையார் கொழுக்கட்டை===
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் [[தை]] மற்றும், [[ஆடி]] மாதங்களில் பெண்கள் மட்டும் சேர்ந்து ஏதாவது ஒரு வீட்டில் [[உப்பு|உப்பில்லாமல்]] நீள வடிவில் செய்யப்படும் கொழுக்கட்டை, “அவ்வையார் கொழுக்கட்டை” எனப்படுகிறது. இக்கொழுக்கட்டையை ஆண்கள் தின்பதற்கோ, பார்ப்பதற்கோ பெண்கள் அனுமதிப்பதில்லை.
 
[[பகுப்பு:இனிப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொழுக்கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது