கொழுக்கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 38:
 
==வழிபாட்டில் கொழுக்கட்டை==
 
இந்து சமய வழிபாடுகளில் கொழுக்கட்டை சிறப்பு உணவாகப் பூசைக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் பிறகு அனைவருக்கும் உண்பது கொடுக்கப்படுகிறது.
 
===விநாயகர் வழிபாடு===
 
இந்து சமயக் கடவுள்களில் ஒருவரான [[விநாயகர்]] வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
===அவ்வையார் கொழுக்கட்டைவழிபாடு===
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் [[தை]] , [[ஆடி]] மாதங்களில் பெண்கள் மட்டும் சேர்ந்து ஏதாவது ஒரு வீட்டில் கொண்டாடும் [[ஔவையார் வழிபாடு|ஔவையார் வழிபாட்டிற்காக]] [[உப்பு|உப்பில்லாமல்]] நீள வடிவில் செய்யப்படும் கொழுக்கட்டை, “அவ்வையார் கொழுக்கட்டை” எனப்படுகிறது. இக்கொழுக்கட்டையை ஆண்கள் தின்பதற்கோ, பார்ப்பதற்கோ பெண்கள் அனுமதிப்பதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கொழுக்கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது