கொழுக்கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
}}
 
'''கொழுக்கட்டை''' இலங்கையிலும், [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலும்]] உண்ணப்படும் ஒரு [[இனிப்பு]] வகை. [[அரிசி#பச்சரிசி|பச்சரிசி]] மாவு மற்றும் வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரை‌த்து வறு‌த்த‌ ப‌ச்ச‌ரி‌சி மாவை [[ஆவியில் வேகவைத்தல்|ஆ‌வியில் வேகவைத்து]] [[வட்டம்|வட்டமாகத்]] தட்டி, நடுவே வெல்லத்தை[[வெல்லம்|வெல்லத்தூள்]] வைத்து மூடியபின் மறுபடியும் ஆ‌வி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.
 
==கொழுக்கட்டை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொழுக்கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது