வேதிக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hs-TableImage.png|thumb|[[ஆசியம்|ஆசியத்தின்]] வேதிக் குறியீடு]]
'''வேதிக் குறியீடு''' (''Chemical Symbol'') என்பது ஒரு [[தனிமம்|தனிமத்துக்கான]] அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.<ref>[http://chemistry.about.com/od/chemistryglossary/g/Chemical-Symbol-Symbol.htm வேதிக் குறியீட்டின் வரைவிலக்கணம் {{ஆ}}]</ref>
 
==வேதிக் குறியீட்டை எழுதுதல்==
 
வேதிக் குறியீட்டை எழுதும்போது முதலெழுத்து மாத்திரமே பேரெழுத்தாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, [[ஈலியம்|ஈலியத்திற்கான குறியீடு]] ''He'' ஆகும் ('''He'''''lium'' என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/he.html தனிம வரிசைப் பட்டியல்: ஈலியம் {{ஆ}}]</ref> [[ஈயம்|ஈயத்துக்கான]] குறியீடு ''Pb'' ஆகும் ('''P'''''lum'''''b'''''um'' என்ற [[இலத்தீன்]] சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/pb.html தனிம வரிசைப் பட்டியல்: ஈயம் {{ஆ}}]<ref> [[தங்குதன்|தங்குதனுக்கான]] குறியீடு ''W'' ஆகும் ('''W'''''olfram'' என்ற [[இடாய்ச்சு மொழி]]ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/w.html தனிம வரிசைப் பட்டியல்: தங்குதன் {{ஆ}}]</ref>
 
===தனிமம் பற்றிய தகவல்கள்===
வேதிக் குறியீட்டில் குறிப்பிட்ட [[தனிமம்]] பற்றிய தகவல்களும் குறிப்பிடப்படுவதுண்டு.
* குறிப்பிட்ட [[தனிமம்|தனிமத்தின்]] [[திணிவெண்]]ணானது வேதிக் குறியீட்டின் இடது பக்க மேன்மூலையில் காட்டப்படும் (எ-டு: ''<sup>14</sup>N'').
* குறிப்பிட்ட [[தனிமம்|தனிமத்தின்]] [[அணு எண்|அணுவெண்ணானது]] வேதிக் குறியீட்டின் இடது பக்கக் கீழ்மூலையில் காட்டப்படும் (எ-டு: ''<sup>74</sup>W'').<ref>[http://www.nie.sch.lk/ebook/t10tim18.pdf விஞ்ஞானம் தரம் 10 பகுதி-2 ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி]</ref>
 
==மூன்று எழுத்துகளாலான குறியீடு==
 
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட [[தனிமம்|தனிமங்களுக்கு]] மட்டும் தொடக்கத்தில் மூன்று எழுத்துகளினாலான குறியீடு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் ''Uno'' என்ற தற்காலிகக் குறியீடு ஆசியத்துக்கு வழங்கப்பட்டது.<ref>[http://en.wiktionary.org/wiki/Uno ''Uno'' {{ஆ}}]</ref> இப்போது ''Hs'' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது.<ref>[http://www.chemicalelements.com/elements/hs.html தனிம வரிசைப் பட்டியல்: ஆசியம் {{ஆ}}]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேதிக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது