வேதிக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==வேதிக் குறியீட்டை எழுதுதல்==
 
வேதிக் குறியீட்டை எழுதும்போது முதலெழுத்து மாத்திரமே பேரெழுத்தாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, [[ஈலியம்|ஈலியத்திற்கான குறியீடு]] ''He'' ஆகும் ('''He'''''lium'' என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/he.html தனிம வரிசைப் பட்டியல்: ஈலியம் {{ஆ}}]</ref> [[ஈயம்|ஈயத்துக்கான]] குறியீடு ''Pb'' ஆகும் ('''P'''''lum'''''b'''''um'' என்ற [[இலத்தீன்]] சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/pb.html தனிம வரிசைப் பட்டியல்: ஈயம் {{ஆ}}]</ref> [[தங்குதன்|தங்குதனுக்கான]] குறியீடு ''W'' ஆகும் ('''W'''''olfram'' என்ற [[இடாய்ச்சு மொழி]]ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).<ref>[http://www.chemicalelements.com/elements/w.html தனிம வரிசைப் பட்டியல்: தங்குதன் {{ஆ}}]</ref>
 
===தனிமம் பற்றிய தகவல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/வேதிக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது