"செவ்வூதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி அழிப்பு: sl:Vijolična (strongly connected to ta:ஊதா), fa:بنفش (strongly connected to ta:ஊதா))
சி
'''செவ்வூதா''' அல்லது '''கத்தரிப்பூ நிறம்''' என்பது சற்று [[சிவப்பு]] கலந்த [[ஊதா]] அல்லது [[நீலம்|நீல]] நிறம். கத்தரிக்காய்ச் செடியின் [[பூ]]வின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. [[ஒளி]] அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய [[புற ஊதாக் கதிர்]]கள் என்பது 380-420 [[நானோமீட்டர்]] [[அலைநீளம்]] கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும்.
<ref>{{cite book | title = Measuring Color | author = J. W. G. Hunt | year = 1980 | publisher = Ellis Horwood Ltd | isbn = 0-7458-0125-0}}</ref>
[[Image:Human Violet Eye.JPG|thumb|left|123px|Violet human iris.]][[Image:Violet_flower.jpg|left|thumb|122px|Violet Flower]]{{-}}
{{-}}
==இனமான நிறங்கள்t==
செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.
57,264

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1170644" இருந்து மீள்விக்கப்பட்டது