எஸ். எம். ஹனிபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 27:
|website=
|}}
'''எஸ். எம். ஹனிபா''' (பிறப்பு: [[சூலை 24]] [[1927]], இறப்பு: [[மே 29]] [[2009]]. [[இலங்கை]]யில் மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும், சட்டத்தரணியும், பன்னூலாசிரியருமாவார். ''ஹனிபா ஹாஜியார்'' என அனைவராலும் அறியப்பட்ட இவர் இலங்கையில் பிரபல தமிழ் நூல் பதிப்பகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த [[கண்டி தமிழ் மன்றம்|கண்டி தமிழ் மன்றத்தின்]] தாபகரும்நிறுவனரும், உரிமையாளருமாவார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
மத்திய மலைநாட்டின் தலைநகர் [[கண்டி]]க்கு அண்மையில் அமைந்துள்ள கல்ஹின்னைக் கிராமத்தில் செய்யது மொகம்மட், சபியா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை, மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை சென். தோமஸ் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வி, உயர் தரக் கல்வியைப் பெற்றார். பின்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார். இவரின் மனைவி பெயர் நூருல் அம்பேரியா.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._ஹனிபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது