சின்மயா மிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:RedChinmayaOm.gif|thumb|300px|சின்மயாவின் 'ஓம்' சின்னம்.]]
'''சின்மயா மிஷன்''' என்ற அமைப்பானது சுவாமி [[சின்மயாநந்தா]]வின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக [[1953]] இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாகத் தலைமை அலுவலகம் [[இந்தியா]]வின் [[மும்பாய்]] (முன்னைய பம்பாய்) இல் அமைந்துள்ளது. இவ்வமைப்பிற்கு உலகேங்கிலும் 300 இற்கு மேற்பட கிளைகள் உண்டு.
 
வரி 33 ⟶ 34:
 
===பண்பாடுகள் தொடர்பாக===
*புகழ் பெற்ற் இந்திய வேதாகமக் கொள்கைளைப் பரப்புவதோடு பிராந்திய மொழிகளையும் பரப்புகின்றனர்.
*இளைஞர்களைப் பொதுவிடங்களில் பேசுவைப்பதற்கான கருத்தரங்குகள்.
*இளைஞர்கள் மற்றும் வளந்தோருக்கான ஆளுமைகள் மற்றும் முன்னொடுப்புக்களை வளர்ப்பதற்காகன் பயிற்சிப் பட்டறைகள்.
*[[கலாமந்திர்]] - 2
*உலக புரிந்துணர்விற்கான நிலையம் - 2
*இந்திய வேதாகம ஆய்வு நிலையம்.
 
===சின்மாயாமிஷனின் ஆதிக்கம்===
சின்மயா மிஷன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் [[அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[இலங்கை]] மற்றும் பலநாடுகளில் இதன் ஆதிக்கம் காணப்படுகின்றது.
 
==பிரபலான பிரசுரங்கள்==
*சஞ்சிகைகள்
**பாலவிஹார் -மாதாந்த சஞ்சிகை
**தபோவன் பிரசாத் - மாதாந்த சஞ்சிகை
**சின்மயா உட்கோஷ் - மாதாந்த சஞ்சிகை
 
==சிறு பிரசுரங்கள்==
*சஞ்சிகைகள்
**பாலாஷைன் - மாதாந்த சஞ்சிகை - [[டெலாஸ்]][[அமெரிக்கா]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.chinmayamission.com/ சின்மயா மிஷன்] {{ஆ}}
* [http://www.chinmayamission.org/ மேற்கத்தைய சின்மயா மிஷன்] {{ஆ}}
* [http://www.chinmaya.com.au/ சின்மயா மிஷன் ஆஸ்திரேலியா] {{ஆ}}
* [http://www.chinmaya.org.nz/ சின்மயா மிஷன் நியூசிலாந்து] {{ஆ}}
* [http://www.chinmayauk.org/ சின்மயா மிஷன் ஐக்கிய இராச்சியம் (UK)] {{ஆ}}
* [http://www.chyk.net/ சின்மயா யுவ கேந்திரா (CHYK)] {{ஆ}}
* [http://www.cirschool.org/ சின்மயா சர்வதேசத் தங்கியிருந்து கற்கும் பாடசாலை] {{ஆ}}
 
[[பகுப்பு:அமைப்புகள்]]
 
[[en:Chinmaya Mission]]
"https://ta.wikipedia.org/wiki/சின்மயா_மிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது