அதிபரவளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Conic sections 2n.png|thaumb|300px|right|கூம்பு வெட்டுகள்: பரவளையம், நீள்வட்டம் மற்றும் அதிபரவளையம்]]
[[கணிதவியல்|கணிதவியலில்]] '''அதிபரவளைவு''' (''Hyperbola'') என்பது, ஒருவகைக் [[கூம்பு வெட்டு]] ஆகும். இது ஒரு இரட்டை [[கூம்பு|நேர்வட்டக் கூம்பின்]] இரு பாதிகளையும் ஒரு [[தளம் (வடிவவியல்)|தளமும்தளம்]] வெட்டும்போது உருவாகிறதுகிடைக்கும் வெட்டுமுகமாகும். மற்ற இரு முக்கிய கூம்பு வெட்டுகளான [[பரவளையம்]] மற்றும் [[நீள்வட்டம்]] இரண்டும் கிடைக்ககாண்பதற்கு ஓர் தளமானதுதளத்தால் இரட்டைக் கூம்பின் ஒரு பாதியை மட்டும் வெட்டினால் போதுமானதுபோதும்.
 
நிலையான இரண்டு [[புள்ளி]]களிலிருந்து தனதுஉள்ள தூரங்களின் வித்தியாசத்தின் தனிமதிப்பு மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் [[இயங்குவரை|ஒழுக்கு]] அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு [[வரையறை|வரைவிலக்கணம்]] கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் [[குவியம் (வடிவவியல்)|குவியங்கள்]] எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் மையத்துக்கும், அதன் [[உச்சி (வளைவரை)|உச்சியொன்றுக்கும்]] இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.
 
தளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையானக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் [[விகிதம்]] எப்பொழுதும் [[மாறிலி]]யாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விட அதிகமானதாகவும் உள்ளவாறு நகரும் புள்ளியின் [[இயங்குவரை]]யாகவும் அதிபரவளையம்அதிபரவளைவு வரையறுக்கப்படுகிறது.
 
அதிபரவளைவின் ஆங்கிலப் பெயரான "hyperbola" மிகுதியான என்ற பொருள் கொண்ட {{lang|grc|ὑπερβολή}} -கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கிரேக்க [[கணிதவியலாளர்]] ''அப்பலோனியசால்'' (கிமு 262 - கிமு 190) கூம்பு வெட்டுக்களைப் பற்றிய அவரது படைப்பான (''Conics'') இல் இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருத்து நிலவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது