இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: sv:Indiens vicepresident
No edit summary
வரிசை 1:
 
{{Infobox Political post
|post = குடியரசுத் துணைத் தலைவர்
|body = இந்தியா
|nativename =
|insignia = Emblem_of_India.svg
|insigniasize = 50px
|insigniacaption = [[இந்தியாவின் சின்னம்]]
|termlength = ஐந்து ஆண்டுகள், புதுப்பிக்கவல்லது
|residence = இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், புது தில்லி
|style =
|image = Hamid_ansari.jpg
|imagesize = 200px
|alt = குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி
|incumbent = [[முகம்மது அமீத் அன்சாரி]]
|incumbentsince = ஆகஸ்டு 11, 2007
|nominator = [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]], [[இடது முன்னணி']]<ref>{{cite news|title=UPA-Left names Ansari for Vice-President | url=http://www.hindu.com/2007/07/21/stories/2007072150080100.htm | publisher=[[The Hindu]] | accessdate=28 August 2011 | date=21 July 2007 | agency=[[Press Trust of India|PTI]]}}</ref>
|last = [[பைரோன் சிங் செகாவத்]]
|formation =
|inaugural = [[சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்]]<br /><small>மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை</small>
|salary = {{INR}} 1,25,000 ($ 2808) ஒரு மாதத்திற்கு
|website = [http://vicepresidentofindia.nic.in/home.asp இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்] {{ஆ}}
}}
 
 
{{இந்திய அரசியல்}}
 
'''இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்''' - [[இந்தியா|இந்தியாவின்]] இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.
 
தற்பொழுதய துணைக்குடியரசுத் தலைவர் மேதகு [[முகம்மது அமீத் அன்சாரி]] , இவர் [[ஆகஸ்டு 1011]], [[2007]] ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச்]] '''சட்டவிதி 63 ல்''' குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_துணைத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது