இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 15:
|incumbent = [[முகம்மது அமீத் அன்சாரி]]
|incumbentsince = ஆகஸ்டு 11, 2007
|nominator = [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]], [[இடது முன்னணி']]<ref>{{cite news|title=UPA-Left names Ansari for Vice-President | url=http://www.hindu.com/2007/07/21/stories/2007072150080100.htm | publisher=[[The Hinduஇந்து]] | accessdate=28 August 2011 | date=21 July 2007 | agency=[[Press Trust of India|PTI]]}}</ref>
|last = [[பைரோன் சிங் செகாவத்]]
|formation =
வரிசை 34:
[[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.
 
'''== தேர்ந்தெடுக்கும் முறை''' ==
 
ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
வரிசை 40:
இந்திய அரசியலமைப்பு '''சட்ட விதி 67 பி''' ன் படி [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றிப் பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.
 
'''== ஊதியம்''' ==
 
துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_துணைத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது