காஃவீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ka:კოფეინი
சி ஆக்ஸிஜன்
வரிசை 1:
[[படிமம்: Caffeine-3D-QuteMol.png|thumb|right|200px|காஃவீன் மூலக்கூற்றின் முத்திரட்சி கருத்துப்படம். சிவப்பு உருண்டைகள் [[ஆக்ஸிஜன்]] [[அணு]]க்கள், நீல உருண்டைகள் [[நைட்ரஜன்]] அணுக்கள், சாம்பல் நிறத்தில் இருப்பவை [[கரிமம்|கரிம]] அணுக்கள், [[வெள்ளை]] நிறத்தில் உள்ளவை [[ஹைட்ரஜன்]] அணுக்கள்]]
[[படிமம்: Caffeine.svg|thumb|right|200px|காஃவீன் மூலக்கூற்றின் வேதியியல் படம்]]
'''காஃவீன்''' (''Caffeine'', '''காஃபீன்''') என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு பொருள் (போதைப் பொருள்). இது [[காப்பி]]யில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று [[இத்தாலி]]ய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை ''தேயீன்'' (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை ''குவாரைன்'' (guaranine) என்றும், [[யெர்பா மேட்]] என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை ''மேட்டீன்''(mateine) என்றும் கூறுவது வழக்கம்.
 
காஃவீன் என்னும் வேதிப்பொருள் ஏறத்தாழ 60 செடிகொடிகளில் காணப்படுகின்றது. இது சில சூழல்களில் [[பூச்சிக்கொல்லி]]யாகவும் பயன்படுகின்றது. இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது. இப்பொருளின் மூலக்கூற்றில் நான்கு [[நைட்ரஜன்]] அணுக்களும் இரண்டு [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்]] அணுக்களும், மூன்று [[மெத்தில்]] (CH<sub>3</sub>) குழுக்களும் உள்ளன.
 
[[பகுப்பு:உணர்வூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஃவீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது