நீள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
நீள்வட்டமானது அதன் கிடைமட்ட மற்றும் நிலைக்குத்தான இரு அச்சுகளைப் பொறுத்து சமச்சீராக அமையும் ஒரு மூடிய வளைவரை. கிடைமட்ட அச்சு நீள்வட்டத்தின் '''நெட்டச்சு''' (முக்கிய அச்சு; நீளம் 2''a'') எனவும், நிலைக்குத்து அச்சு நீள்வட்டத்தின் '''சிற்றச்சு''' (துணை அச்சு; நீளம் 2''b'') எனவும் அழைக்கப்படுகின்றன.
 
நெட்டச்சும் குற்றச்சும் சந்திக்கும் புள்ளி நீள்வட்டத்தின் '''மையம்'''. நீள்வட்டத்தின் மீது அமையும் இரு எதிர்துருவப் புள்ளிகள் அல்லது

நீள்வட்டத்தின் மையத்தை [[நடுப்புள்ளி]]யாகக் கொண்டகொண்டு நீள்வட்டத்தின் மீது அமையும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம், அவை நெட்டச்சின் முனைகளாக இருக்கும்போது மிக அதிகமானதாகவும், சிற்றச்சின் முனைகளாக இருக்கும்போது மிகச் சிறியதாகவும் இருக்கும்.<ref>
{{cite book |authorlink=Charles Haynes Haswell | last = Haswell | first = Charles Haynes | url = http://books.google.com/books?id=Uk4wAAAAMAAJ&pg=RA1-PA381&zoom=3| title = Mechanics' and Engineers' Pocket-book of Tables, Rules, and Formulas | publisher = Harper & Brothers | year = 1920 }}
</ref>
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது