நீள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 94:
*தளத்தில் ஒரு தரப்பட்ட புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் தரப்பட்டக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் எப்பொழுதும் மாறிலியாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விடக் குறைவாகவும் உள்ளவாறு அமைகின்ற புள்ளிகளால் ஆனதாகவும் ஒரு நீள்வட்டத்தை வரையறுக்கலாம்.
 
*ஒரு தரப்பட்ட ஒரு புள்ளியிலிருந்தும் (குவியம்) ஒரு குறிப்பிட்ட வட்டத்திலிருந்தும் (இயக்கு வட்டம்) சமதூரத்தில் அமையும் புள்ளிகளால் அமைந்த வளைவரையாகவும் நீள்வட்டத்தை வரையறுக்கலாம்.
 
====சமன்பாடுகள்====
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது