97
தொகுப்புகள்
[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|
[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|[[அணுக்கரு இணைவு]] மூலம் [[சூரியன்|சூரியனில்]] வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது [[மின்காந்த கதிர்வீச்சு]] மூலம் பூமியை வந்தடைகிறது.இது புவியில் உயிர்வாழ்வதற்கான முலதாரமாக விளங்குகிறது ]]▼
▲
[[இயற்பியல்]], [[வேதியியல்]], [[பொறியியல்]] மற்றும் [[வெப்பஇயக்கவியல்|வெப்பஇயக்கவியலில்]], வெப்பம் என்பது ஒருவகை [[ஆற்றல்]]. இது [[வேலை]] தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.
|
தொகுப்புகள்