"வெப்பம் (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|[[அணுக்கரு இணைவு]] மூலம் [[சூரியன்|சூரியனில்]] வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது [[மின்காந்த கதிர்வீச்சு]] மூலம் பூமியை வந்தடைகிறது.இது புவியில் உயிர்வாழ்வதற்கான முலதாரமாக விளங்குகிறது ]]
 
[[இயற்பியல்]], [[வேதியியல்]], [[பொறியியல்]], [[வெப்பஇயக்கவியல்|வெப்பஇயக்கவியலில்]], வெப்பம் என்பது ஒருவகை [[ஆற்றல்]]. இது [[வேலை]] தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.
 
சாதாரண மொழியில், தொழில்நுட்ப மொழி இருந்து மாறுபட்டதாக, வெப்பம் என்ற வார்த்தைக்கு பரந்த பொருள் உண்டு. வார்த்தைகளின் பல்வகைமையை மறந்து பயன்படுத்தினால் இந்தகுழப்பம் உண்டாகும்.
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1172312" இருந்து மீள்விக்கப்பட்டது