பாஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவ இறையியல் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
|relatedto = சவ்வோட் ("கிழமைகளின் விழா") பாஸ்காவின் இரண்டாவது இரவிலிருந்து 49 நாட்கள் தொடர்வது
}}
'''பாஸ்கா''' ([[ஆங்கிலம்]]: ''Passover'', [[எபிரேயம்]], [[இத்திய மொழி]]: פֶּסַח ''Pesach,'') என்பது ஒர் [[யூதர்|யூத]] விழா. இது [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[அடிமை முறை|அடிமை முறையிலிருந்து]] [[இசுரவேலர்]] விடுதலையாகிய [[விடுதலைப் பயணம்]] பற்றிய நினைவு கூறலாகும். [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோள]] தொடக்கத்தைக் கொண்ட [[எபிரேய நாட்காட்டி|எபிரேய நாட்காட்டியின்]] நிசான் மாதத்தில் 15ம் நாள் பாஸ்கா தொடங்கி, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு கொண்டாடப்படும். பரவலாக அதிகம் கடைப்பிடிக்கப்படும் யூத விடுமுறைகளில் இதுவும் ஒன்று.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது