ஆயிஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆயிஷா பிந்த் அபூபக்கர்(..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஆயிஷா பிந்த் [[அபூபக்கர்|அபூபக்கர்(ரலி)]]'''(612-678) [[முகம்மது நபி|முகம்மது நபியின்]] துணைவியருள் ஒருவர்.இஸ்லாத்தின் அடிப்படையில் '''நம்பிக்கைகொண்டோரின் தாய்''' என்றும் அழைக்கப்படுபவர். சித்தீக்கா என்ற சிறப்புப் பெயரரும் இவருக்கு உண்டு.
 
==பிறப்பு==
அபூபக்ர்(ரலி) [[உம்மு ரூமான்|உம்மு ரூமான்(ரலி)]] தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள்.
 
இவர்களுக்கு மூன்று சகோதரர்களும்,இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் [[அப்துர் ரஹ்மான்|அப்துர் ரஹ்மான்(ரலி)]] சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர்.அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார்.இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி)அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள்.அஸ்மா(ரலி) அவர்கள் கதீலா(குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஆயிஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது