"எருசலேம் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவ வரலாறு சேர்க்கப்பட்டது)
|legislature = எருசலேம் உயர் நீதிமன்றம்
}}
'''எருசலேம் இலத்தீன் பேரரசு''' என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை [[சலாகுத்தீன்|சலாகுத்தீனால்]] ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டது.
 
 
[[பகுப்பு:கிறித்தவ வரலாறு]]
 
[[en:Kingdom of Jerusalem]]
56,246

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1172807" இருந்து மீள்விக்கப்பட்டது