"நீரில் பாய்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
(இணைப்பை சேர்)
{|
|[[படிமம்:Diving.jpg|thumb|right|upright|தாவுபலகை பாய்தல் போட்டி]]
|[[படிமம்:Diver2.jpg|thumb|right|அர்வித் ஸ்பாங்பெர்க் (1908 வேனில் ஒலிம்பிக்ஸ்)]]
|[[படிமம்:Diving off a deck into the Great South Bay of Long Island.jpg|thumb|கடலில் பாயும் மனிதன்]]
|[[படிமம்:Twister 5295.JPG|thumb|right|1 மீ தாவுபலகையிலிருந்து உடற்சுழற்சி நிகழ்த்தப்படுகிறது.]]
|}
=== பாய்தலை மதிப்பிடல் ===
ஓர் பாய்தலை மதிப்பிட விதிகள் உள்ளன. பொதுவாக பாய்தலின் மூன்று அம்சங்களான புறப்பாடு,பயணப்படல் மற்றும் நுழைவு கணக்கில் எடுக்கப்படுகிறது.மதிப்பிடுவதில் முதன்மையான காரணிகள்:
* தேர்ந்தெடுத்த மேடை (10 மீட்டர், 7.5 மீட்டர், அல்லது 5 மீட்டர்)
* கைப்பிடி தேவைப்பட்டால், பிடித்த விதம் மற்றும் கால அளவு
* பாய்தலில் போட்டியாளர் எய்திய மிகச்ச உயரம், கூடுதல் உயரம் கூடுதல் மதிப்பெண்களைப் பெறும்
* தாவு கருவியிலிருந்து போட்டியாளர் தம் பயணம் முழுமையும் எவ்வளவு தள்ளி உள்ளார் (அபாயகரமாக மிக அண்மையிலோ மிக சேய்மையிலோ இல்லாது {{convert|2|ft|m}} தூரத்தில் இருத்தல்)
* எடுத்துக்கொண்ட பாய்தல்வகைக்கு வரையறுக்கப்பட்ட விதத்தில் உடல் இருப்பது (பாத விரல்கள் சுட்டலாக வைத்திருப்பது,கால்கள் இணைந்திருப்பது போன்றன)
* தகுந்த கரணங்களும் சுழற்றல்களும் நிகழ்த்தி நீரில் நுழைதல்
* நுழைதலின் கோணம் - பாய்பவர் நீரில் நேராக எந்தவிதக் கோணமுமின்றி நுழைதல் வேண்டும். பெரும்பான்மையான நீதிபதிகள் எவ்வளவு நீர் தெறித்தது என்பதேக் கொண்டே இதனை கணக்கிடுகின்றனர்.குறைந்த நீர் தெறிப்பு கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
 
* [http://www.usadiver.com/diving_articles/diving_bore_hobie_htm.htm Diving mentality]
* [http://gymnastic.client.jp/d/ அனிமேஷன் கருத்துரையுடன்]
 
 
 
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
 
[[பகுப்பு:நீர் விளையாட்டுக்கள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1173060" இருந்து மீள்விக்கப்பட்டது