குத்துச்சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: la:Pugilatio (moderna)
வரிசை 1:
[[படிமம்:Ouch-boxing-footwork.jpg|thumb|155px|[[Headgear (martial arts)|Headgear]] is mandatory in amateur boxing]]
'''குத்துச்சண்டை''' ஒரு சண்டை [[விளையாட்டு]]. ஒரே எடை தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துசண்டை ஆகும். ஒருவர் அடித்து தனது எதிரியை வீழ்தி விட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின் போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியை நீட்டிச் செல்ல முடியவிட்டாலும் மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவர். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்தி நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவர். குத்துச்சண்டை ஒரு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டு]] ஆகும்.
 
 
== மேலும் காண்க ==
* [[காலுதைச்சண்டை]](Kickboxing)
 
 
 
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
 
[[பகுப்பு:குத்துச்சண்டை| ]]
"https://ta.wikipedia.org/wiki/குத்துச்சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது