செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45:
[[தமிழ்நாடு அரசு]] செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[நாகர்கோவில்]] கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் [http://www.tn.gov.in/tamiltngov/memorial/seigu.htm சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம்] அமைத்துள்ளது. இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன.
 
===சிறப்புத்சிறப்பு அஞ்சல் தலை===
31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.<ref>[http://www.indiapost.gov.in/stamps2008.html India post-stamps 2008]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது