"எருசலேம் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: an, ar, arz, az, be, bg, br, ca, cs, cy, da, de, el, eo, es, eu, fi, fr, gl, he, hr, hu, hy, id, it, ja, ka, ko, la, lt, mk, nds, nl, nn, no, pl, pt, ro, ru, sk, sl, sr, sv, th, tr, uk, w...)
|
|capital = [[எருசலேம்]] (1099–1187)<br>தீர் (லெபனான்) (1187–1191)<br>அக்ரே, (இசுரேல்) (1191–1229)<br>எருசலேம் (1229–1244)<br>அக்ரே (1244–1291)
|common_languages = [[இலத்தீன்]], [[பண்டைய பிரெஞ்சு]], [[இததாலியஇத்தாலிய மொழி|இத்தாலி]] (மேலும் [[அரபு]] மற்றும் [[கிரேக்க மொழி|கிரேக்கம்]])
|religion = [[உரோமன் கத்தோலிக்கம்]] (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், [[இசுலாம்]], [[யூதம்]]
|
|legislature = எருசலேம் உயர் நீதிமன்றம்
}}
'''எருசலேம் இலத்தீன் பேரரசு''' என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை [[சலாகுத்தீன்|சலாகுத்தீனால்]] ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு '''அக்ரோ பேரரசு''' எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.
 
 
56,196

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1173247" இருந்து மீள்விக்கப்பட்டது