வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +படச்சீராக்கம்
வரிசை 1:
[[Image:Chakravatin.JPG|right|thumb|முதலாம் நூற்றாண்டில், பழங்கால முறையில் வேட்டி அணிந்துள்ள ஒரு அரசர். அமராவதியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) எடுத்த சிற்பம்]]
[[File:Seventy-two Specimens of Castes in India (37).jpg|150px|{{PAGENAME}},இடப்பக்க ஆணின் [[உடை]]1837|thumb|right]]
[[படிமம்:Vetti.jpg | வேட்டியுடன் ஒருவர்|thumb|right]]
[[File:Tamil boy in vetti.jpg|150px|{{PAGENAME}} அணிந்துள்ள இலங்கைச்சிறுவன்|thumb|right]]
[[File:வேட்டி என்றழைக்கப்படும் ஆணின் ஆடை.JPG|வேட்டிக்கட்டுவேட்டியின் இடுப்புக்கட்டு|thumb|right]]
 
வேட்டி என்பது [[ஆண்]]கள் உடுத்தும் [[ஆடை]]யாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது [[செவ்வகம்|செவ்வக வடிவில்]] இருக்கும், பொதுவாக [[தமிழகம்|தமிழக]] மக்கள் [[வெண்ணிற ஆடை|வெண்ணிற]] வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். [[இசுலாமியர்|முகமதி]]யர்கள் வந்த பிறகே இது வண்ண நிறமாக மாறியது. இதை [[கைலி]], [[லுங்கி]] அல்லது [[லுங்கி|சாரம்]] என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
 
வரி 7 ⟶ 10:
 
== பண்பாடு ==
[[Image:Chakravatin.JPG|right|thumb|முதலாம் நூற்றாண்டில், பழங்கால முறையில் வேட்டி அணிந்துள்ள ஒரு அரசர். அமராவதியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) எடுத்த சிற்பம்]]
 
[[தமிழகம்]] மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. [[இந்தியா]] மட்டுமின்றி [[இலங்கை]], [[வங்காள தேசம்]] மற்றும் [[மாலத்தீவுகள் | மாலத்தீவுகளிலும்]] வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய [[விழா | விழாக்களின்]] போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். [[அரசியல்வாதி|அரசியல்வாதிகள்]], முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
 
வரி 29 ⟶ 30:
==காட்சியகம் ==
<gallery>
[[File:Seventy-two Specimens of Castes in India (37).jpg|150px|{{PAGENAME}},இடப்பக்க ஆணின் [[உடை]]1837|thumb|right]]
File:வேட்டி என்றழைக்கப்படும் ஆணின் ஆடை.JPG|வேட்டிக்கட்டு
[[File:Tamil boy in vetti.jpg|150px|{{PAGENAME}} அணிந்துள்ள இலங்கைச்சிறுவன்|thumb|right]]
படிமம்:Vetti.jpg | வேட்டியுடன் ஒருவர்
படிமம்:Vetti-2.jpg | வேட்டித்துணி
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது