கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:W Nuss Gr 99.jpg|thumb|A [[வால்நட்]] ]]
 
'''கொட்டை''' (பழக்கொட்டை) (Nut) என்பது சில வகையான [[பழம்தாவரம்|பழங்களில்தாவர]] இனங்களில் காணப்படும், தாமாக உடையாத [[பழம்|பழங்களில்]] இருக்கும் கடினமான ஓட்டினால் சூழப்பட்ட [[விதை]]யினைக் குறிக்கும். சில வகையான தாவரக் கொட்டைகள் [[மனிதர்|மனித]] மற்றும் [[விலங்கு|விலங்குகளுக்கு]] இன்றியமையாத [[ஊட்டச்சத்து]] வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன. பல வகையான வறண்ட பழங்களும் கூடக் கொட்டைகள் என்று பொதுவாக வழங்கப் பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல.
 
பொதுவாக விதைகள் பழங்களில் இருந்து தனியே வெளிப்பட்டுவிடும் என்றாலும், கொட்டைகளைக் கொண்ட பழங்கள் தாமாகப் பிளந்து விதைகளை வெளியேற்றுவதில்லை. ஒரு பலக்கிய [[சூலகம்|சூலகத்தில்]] இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும். உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக [[பிரேசில் கொட்டை]], [[பிசுத்தா கொட்டை]] போன்றவற்றையும் கொட்டைகள்<ref name="tree_nuts_composition_phytochemicals_and_health_effects">{{Cite book | last1 = Alasalvar | first1 = Cesarettin | last2 = Shahidi | first2 = Fereidoon | title = Tree Nuts: Composition, Phytochemicals, and Health Effects (Nutraceutical Science and Technology) | date = | publisher = CRC | location = | isbn = 978-0-8493-3735-2 | page = 143 }}</ref> என்று சொன்னாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது. <ref name="the_encyclopedia_of_seeds">{{Cite book | last1 = Black | first1 = Michael H. | last2 = Halmer | first2 = Peter | title = The encyclopedia of seeds: science, technology and uses | year = 2006 | publisher = CABI | location = Wallingford, UK | isbn = 978-0-85199-723-0 | page = 228 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது