கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:W Nuss Gr 99.jpg|thumb|A [[வால்நட்]] ]]
 
'''கொட்டை''' அல்லது '''பழக்கொட்டை''' (Nut) என்பது சில வகையான [[தாவரம்|தாவர]] இனங்களில் காணப்படும், தாமாக உடையாத [[பழம்|பழங்களில்]] இருக்கும் கடினமான ஓட்டினால் சூழப்பட்ட [[விதைபழம்|பழங்களைக்]]யினைக் குறிக்கும். சில வகையான தாவரக் கொட்டைகள் [[மனிதர்|மனித]] மற்றும் [[விலங்கு|விலங்குகளுக்கு]] இன்றியமையாத [[ஊட்டச்சத்து]] வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன. பல வகையான வறண்ட [[விதை]]களும், பழங்களும் கூடக் கொட்டைகள் என்று பொதுவாக வழங்கப் பட்டாலும், [[தாவரவியல்]] அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல.
 
பொதுவாக விதைகள் பழங்களில் இருந்து தனியே வெளிப்பட்டுவிடும் என்றாலும், கொட்டைகளைக் கொண்ட பழங்கள் தாமாகப் பிளந்து விதைகளை வெளியேற்றுவதில்லை. ஒரு பலக்கிய [[சூலகம்|சூலகத்தில்]] இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும். உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக [[பிரேசில் கொட்டை]], [[பிசுத்தா கொட்டை]] போன்றவற்றையும் கொட்டைகள்<ref name="tree_nuts_composition_phytochemicals_and_health_effects">{{Cite book | last1 = Alasalvar | first1 = Cesarettin | last2 = Shahidi | first2 = Fereidoon | title = Tree Nuts: Composition, Phytochemicals, and Health Effects (Nutraceutical Science and Technology) | date = | publisher = CRC | location = | isbn = 978-0-8493-3735-2 | page = 143 }}</ref> என்று சொன்னாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது. <ref name="the_encyclopedia_of_seeds">{{Cite book | last1 = Black | first1 = Michael H. | last2 = Halmer | first2 = Peter | title = The encyclopedia of seeds: science, technology and uses | year = 2006 | publisher = CABI | location = Wallingford, UK | isbn = 978-0-85199-723-0 | page = 228 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது