ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஊமை விழிகள்
வரிசை 1:
{{Infobox film
{{வார்ப்புரு:திரைப்பாடல் தகவல்பெட்டி
| name =ஊமை விழிகள்
|பாடல்=தோல்வி நிலையென நினைத்தால்
| director = [[அரவிந்தரராஜ்]]
|திரைப்படம்=[[ஊமைவிழிகள்]]
| producer = [[ஆபாவாணன்]]
|பாடலாசிரியர்=
| writer = [[ஆபாவாணன்]]
|இசை=[[மனோச் கயான்]]
|பாடியவர்கள்= [[பி.lyrics பி. சிறீநிவாசு]], [[ = ஆபாவாணன்]]
| starring = {{ubl|[[விஜயகாந்த்]]|[[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]| [[ஜெய்சங்கர்]]|[[ரவிச்சந்திரன் (நடிகர்)|இரவிச்சந்திரன்]]}}
|ஆண்டு=
| music = [[மனோஜ்-கியான்]]
| cinematography = எ. ரமேஷ் குமார்
| screenplay = ஆபாவாணன்
| released = 1986
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
}}
'''ஊமை விழிகள்''' 1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதை [[ஆபாவாணன்]] என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதில் [[விஜயகாந்த்]] முதன்மையான வேடத்தில் நடித்தார். [[அருண் பாண்டியன்]], [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[ஜெய்சங்கர்]], [[சரிதா]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|இரவிச்சந்திரன்]], [[மலேசியா வாசுதேவன்]], சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன் போன்றோர் இதில் நடித்தார்கள். இது திகில் கலந்த படமாக வந்தது.
 
==கதை சுருக்கம்==
'''தோல்வி நிலையென நினைத்தால்''' ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.
சோழா பிக்னிக் வில்லேஜ் (இதன் உரிமையாளர் பி.ஆர்.கேயாக ரவிச்சந்திரன் நடித்தார்) என்ற இடத்திற்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் செய்தியாளர் ராஜா அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு துணை புரிகிறார்கள் 'தினமுரசு' செய்தி இதழின் உரிமையாளர் சந்திரனும் (ஜெய்சங்கர்), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளனும் (விஜயகாந்த்).
 
== பாடல் வரிகள் ==
இதில் பாடியிருப்பவர்கள் [[ஆபாவாணன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்|பி. பி. சீனிவாசு]], [[கே. ஜே. யேசுதாஸ்|ஜேசுதாசு]], சசி ரேகா, சுரேந்தர். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.
<pre>
 
'''தோல்வி நிலையென நினைத்தால்''', '''மாமரத்து பூவெடுத்து''', '''நிலைமாறும் உலகில்''', '''குடுகுடுத்த கிழவனுக்கு''', '''இராத்திரி நேரத்து பூஜையில்''', '''கண்மணி நில்லு காரணம்''' ஆகியவை இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களாகும்.
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
 
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்!
பாதை மாறலாமா?
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
 
உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலமா?
 
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
 
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)
 
</pre>
 
 
 
 
[[பகுப்பு:தமிழ் திரைப்படப் பாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊமை_விழிகள்_(1986_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது