பிரசார் பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரசார் பாரதி''' (en: Prasar Bharati), ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:22, 27 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

பிரசார் பாரதி (en: Prasar Bharati), இது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமச்சகத்தினால் தனியாக சட்டம் இயற்றப்பட்டு தனிச்சையாக செல்யபடும் ஓர் அமைப்பு ஆகும். பல்வேரு நாடுகளில் உள்ளதப்போன்று இந்தியாவிற்குச் சொந்தமாக செயல்படும் ஒரு ஒளிபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் நவம்பர் 23, 1997 ஆம் ஆண்டு பிரசார் பாரதியை இந்திய அரசு விரிவுபடுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசார்_பாரதி&oldid=1174061" இலிருந்து மீள்விக்கப்பட்டது