இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/நாட்கள்/*
வரிசை 24:
நடு இரவில் துவங்கும் கிருத்துவ நாட்காட்டிகளைப் போலன்றி இசுலாமிய மற்றும் யூத நாட்காட்டிகளில் சூரியனின் மறைவின்போது நாள் துவங்குகிறது.வெள்ளியன்று நடுப்பகலில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில் தொழுகைக்காக கூடுவதால் அந்நாள் கூடும் நாள் எனப்படுகிறது. அன்று ஓய்வுநாளாகக் கருதப்படுகிறது.இதனால் அடுத்து வரும் சனியன்று வாரம் துவங்குவதாக கருதப்படும்.
--[[சிறப்பு:Contributions/122.164.28.255|122.164.28.255]] 11:51, 17 சூலை 2012 (UTC)--[[சிறப்பு:Contributions/122.164.28.255|122.164.28.255]] 11:51, 17 சூலை 2012 (UTC)
 
==நாட்கள் ==
இஸ்லாமிய அடிப்படையில் கிழமைகளின் பெயர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உபயோகித்த அடிப்படையில்
 
*1 வது நாள் - யவ்முல் அஹத் - ஞாயிற்றுக்கிழமை
*2 வது நாள் - யவ்முல் இஸ்னைண் - திங்கள் கிழமை
*3 வது நாள் - யவ்முல் ஸுலஸா - செவ்வாய் கிழமை
*4 வது நாள் - யவ்முல் அருபா - புதன் கிழமை
*5 வது நாள் - யவ்முல் ஹமீஸ் - வியாழக்கிழமை
*6 வது நாள் - யவ்முல் ஜூம்ஆ - வெள்ளிக்கிழமை
*7 வது நாள் - யவ்முல் ஸப்த் - சனிக்கிழமை
 
அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் சனிக்கிழமை தான் வாரத்தின் முதல் நாளாகும்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது