இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/இசுலாமிய நாட்காட்டி/*
*/இசுலாமிய நாட்காட்டி/*
வரிசை 4:
இசுலாமிய நாட்காடியை சந்திரனின் ஓட்டத்தை கொன்டு நிர்னயம் செய்வதால் இந்த முறை மிகவும் இயற்கையானது. இதில் எந்த ஒரு பிழையும் ஏற்ப்பட வாய்ப்புகள் இல்லை. ஆயினும், இன்றய இசுலாமியர்கள், போதிய குரான் மற்றும் ஹதீஸ்களின் விளிர்ப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்த நாட்க்காட்டியை அவர்களால் சரியாக நடைமுறைப் படுத்த முடியா கட்டத்தில் உள்ளனர். வெவ்வேறு காலக்கட்டத்திலும், இசுலாமிய நாட்க்காட்டியின் அணுகுமுறைகள் வேறுபட்டுக் காணப்படுகிறது. குறிப்பாக முந்தய காலங்களில் மாதங்களை துவங்கும் அல்லது முடிக்கும் நாட்களில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. காரணம் சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்க்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாமில் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர். ஆயினும் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஒரு நாட்க்காட்டி வேண்டும் என்றால் சந்திரனின் படித்தலங்களை அறிவியல் துணையோடு கணக்கிட்டு நாட்களை முன்கூட்டியே நிர்ணயம் செய்வது தான் இயற்கையாக அமையும்.
 
சந்திர கணக்கீட்டின் படி தற்போதைய இசுலாமிய ஆண்டு 1433 AH (நவம்பர் 26, 2011 முதல் நவம்பர் 13, 2012) வரை ஆகும்.--[[பயனர்:Mdrasik|Mdrasik]] ([[பயனர் பேச்சு:Mdrasik|பேச்சு]]) 07:50, 27 சூலை 2012 (UTC)
 
== மாதங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது