கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
சமையலில் கொட்டை என்னும் சொல்லானது அதிகளவில் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகின்றது. சமையலில் பயன்படுத்தக்கூடிய, கடினமான உறையொன்றினுள் இருக்கும், [[எண்ணெய்]]த் தன்மை கொண்ட, பெரிய உண்ணப்படக்கூடிய மையப்பகுதியுடைய அனைத்தும் கொட்டை என அழைக்கப்படுகின்றது.
 
எண்ணெய் பதார்த்தத்தைக் கொண்டிருப்பதனால், ஆற்றல் தரும் மூலமாக உள்ளது. இவை சமைக்கப்படாமலோ, சமைக்கப்பட்டோ, அல்லது நொறுக்குத்தீனியாக பதப்படுத்தப்பட்டோ [[மனிதர்|மனிதரால்]] பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவற்றிலுள்ள எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, சமையலிலோ, அல்லது [[ஒப்பனைப் பொருள்பொருட்கள்|ஒப்பனைப் பொருளாகவோபொருட்களாகவோ]] பயன்படுத்தப்படுகின்றது.
தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள்:
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது