ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 83:
== அமைவிடம்==
 
[[படிமம்:Easter island and south america.jpg |left|thumb|ஈஸ்டர் தீவு]]
ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ (2,237 மைல்) மேற்கேயும், [[பிட்கேர்ன் தீவு|பிட்கேர்ன் தீவில்]] இருந்து 2,075 கிமீ (1,290 மைல்) கிழக்கே அமைந்துள்ளது.
 
வரிசை 100:
}}</ref>
 
ஈஸ்டர் தீவு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு. இதன் அருகில் உள்ள நிலப்பரப்புகள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் கிழக்கில் [[தென் அமெரிக்கா]]வும் மேற்கில் பொலினீசிய தீவுகளும் ஆகும். ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட [[டி. என். ஏ]] மரபியல் நியதி பொலினேசிய நியதியுடன் ஒத்துப்போனது. அந்த நாளில் சாதாரண கட்டுமரங்கள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது. உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சியாக இது அமைந்தது. இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. [[தொல்லியல்]] ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், [[வேளாண்மை]], மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1999இல் மாங்கெரேவா தீவுகளிலிருந்து தொன்மைக்கால பாலினீசிய வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டுமரங்களில் நடத்தப்பட்ட கடற்பயணம் 19 நாட்களில் ஈஸ்டர் தீவினை சென்றடைந்தது. <ref>{{cite web|title=The Voyage to Rapa Nui 1999–2000|url=http://honolulu.hawaii.edu/hawaiian/voyaging/pvs/rapanuiback.html|publisher=Polynesian Voyaging Society}}</ref>
 
இதன் பொலினிசியப் பெயர் ராப்ப நூயீ (Rapa Nui) என்பதாகும். கி.பி [[1722]]இல் [[டச்சு|டச்சை]]ச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (''Jacob Roggeveen'') ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டார்.
வரிசை 147:
 
[[பகுப்பு:ஈஸ்டர் தீவு|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|de}}
வரி 152 ⟶ 153:
{{Link FA|no}}
{{Link FA|ru}}
 
[[ace:Pulo Easter]]
[[af:Paaseiland]]
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது