உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ky:Витаминдер
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[படிமம்:La Boqueria.JPG|thumb|350px|[[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]களில் பெருமளவு உயிர்ச்சத்துகள் உள்ளன.]]
'''உயிர்ச்சத்து''' (''vitamin'') என்பது பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களின்]] இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத [[கரிமம்|கரிம]] நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை, உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான [[கனிமம்|கனிமங்கள்]], கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை<ref>Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.</ref> <ref name="Anthony S. Fauci 2008">Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref>.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.
வரிசை 17:
''முதன்மைக் கட்டுரை: [[உயிர்ச்சத்துக்களின் வரலாறு]]''
உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால [[எகிப்தியர்]], [[மாலைக்கண்]] நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் [[கல்லீரல்|கல்லீரலுக்கு]] உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது. <ref>Challem, Jack. The Past, Present and Future of Vitamins. The nutrition reporter. [Online] May 25, 1998. [Cited: July 30, 2010.] http://www.thenutritionreporter.com/history_of_vitamins.html.</ref> ஊட்டச்சத்து பற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து [[இசுகேவி]] (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று [[இசுக்காட்லாந்து]] நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு [[எலுமிச்சம்பழம்]] அல்லது [[தேசிக்காய்]] பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.<ref>விக்கிபீடியா, தமிழ். வைட்டமின் சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.</ref> 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>Carpenter, Kenneth J. The Nobel Prize and the Discovery of Vitamins. The Nobel Foundation. [Online] June 22, 2004. http://nobelprize.org/nobel_prizes/medicine/articles/carpenter/index.html.</ref> 1912இல் [[போலந்து]] நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தை பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார். <ref>Funk, C. and H. E. Dubin. The Vitamines. Baltimore : Williams and Wilkins Company,, 1922.</ref> 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. <ref>Rosenfeld, Louis. Abstract :Vitamine--vitamin. The early years of discovery. U.S. National Library of Medicine. [Online] 1997. PMID: 9105273 [PubMed - indexed for MEDLINE].</ref>
== மனிதர்களில் உயிர்ச்சத்து ==
வரிசை 23:
மனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு [[கொழுப்பு|கொழுப்பில்]] கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலில் இருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலில் இருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது.
'''உயிர்ச்சத்து அட்டவணை''' <ref> name="Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.<"/ref> <ref>Nicholas A. Boon, Nicki R. Colledge, Brian R. Walker, and John Hunter. Davidson's Principles & Practice of Medicine. s.l. : Churchill Livingstone, (2008). ISBN-13: 978-0443100574.</ref>
{| class="wikitable" border="1"
! உயிர்ச்சத்தின் பெயர் !! உயிர்ச்சத்தின் வேதியியற்பெயர் (உயிர்ச்சத்து
சமகூறுக்கள்) !! காணப்படும் உணவு வகைகள் சில !! குறைபாடு உண்டாக்கக்கூடிய அளவு !! குறைபாட்டினால்
ஏற்படும் விளைவு !! குறைபாட்டை
உண்டாக்கக்
கூடிய பிற
காரணிகள் !! அளவு மிகைப்பு எல்லை !! அளவு மிகைப்பால் ஏற்படும் விளைவு
வரி 36 ⟶ 35:
|| தானியவகை, அவரை வகை,
பன்றி இறைச்சி, மதுவம்(yeast)
|| [[பெரிபெரி]], வேர்னிக் -
கொர்சாகோவ்
கூட்டறிகுறி
|| [[குடிவயமை]],
நீண்டகால
வரி 46 ⟶ 45:
|| இரைபோஃபிளவின்
|| [[பால்]], இலை மரக்கறி, [[அவரை]]
|| [[வாய்ப்புண்]],
நாக்கு அழற்சி
வரி 78 ⟶ 77:
பிரிடொக்சல்
|| இறைச்சி, மீன்,
உருளைக்கிழங்கு,
வாழைப்பழம்
|| இரத்தச்சோகை,
நரம்பியக்கக்
கோளாறு
வரி 125 ⟶ 124:
|| அசுகோர்பிக் அமிலம்
|| உடன்
பழவகைகள்
(தோடை இனம்),
மரக்கறி
|| இசுகேவி,
காயம் குணமடையாமை
|| குடிவயமை,
புகைப்பிடித்தல்
வரி 176 ⟶ 175:
=== குறைபாட்டு நோய்கள் ===
ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது. <ref>Nutritional Disorders: Vitamin Introduction. The Merck Manual. [Online] http://www.merck.com/mmhe/sec12/ch154/ch154a.html.</ref>
=== குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள் ===
வரி 195 ⟶ 194:
{| class="wikitable" border="1"
|+ '''மீளப் பெயரிடப்பட்ட, நீக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள்'''
!முன்னைய பெயர்
!வேதியியற் பெயர்
!பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம்
|உயிர்ச்சத்து B4
வரி 268 ⟶ 265:
[[பகுப்பு:உயிர்ச்சத்துக்கள்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[ar:فيتامين]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது