எல்லிஸ் ஆர். டங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 17:
 
==பிறப்பும் படிப்பும்==
டங்கன் [[ஐக்கிய அமெரிக்கா]]வில், [[ஒகையோ|ஒகையோ]] மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு [[கலிபோர்னியா]] பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்<ref name="wheeling">[http://wheeling.weirton.lib.wv.us/history/people/hallfame/1994dung.htm Article on Dungan on West Virginia, Wheeling library webpage]</ref>.
 
==தமிழ்த் திரைப்பட இயக்குனராக==
வரிசை 52:
[[பகுப்பு:1909 பிறப்புகள்]]
[[பகுப்பு:2001 இறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Ellis R. Dungan]]
"https://ta.wikipedia.org/wiki/எல்லிஸ்_ஆர்._டங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது