கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ilo:Karl Marx
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 28:
 
== பணியும் இடர்களும் ==
ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான [[ஆடம் சிமித்]], [[டேவிட் ரிக்கார்டோ]] போன்றவர்களின் [[மரபுப்பொருளியல்|செவ்வியல் பொருளியல்]] கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் [[ஜான் ஜாக் ரூசோ]]வின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு [[பிரசல்ஸ்]] சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "[[பொதுவுடமை அறிக்கை]]" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு [[கொலோன்]] நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். [[பிரான்சு]], [[பெல்சியம்]], [[செருமனி]] ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், [[இலண்டன்]] சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.
 
== நிதி உதவிகள் ==
வரிசை 120:
== வெளி இணைப்புகள் ==
{{commons|Karl Marx}}
* [http://holyox.blogspot.com/2006/06/106_09.html மார்க்ஸின் ஆவியுடன் ஒரு உரையாடல்]
* [http://marxisttamil.blogspot.com/ மார்சிய தமிழ் (Marxist Tamil) - வலைப்பதிவு]
* [http://www.noolaham.net/library/books/02/174/174.htm சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள், பி.ஏ.காதர்] - [[நூலகம் திட்டம்]]
வரிசை 128:
[[பகுப்பு:பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:1818 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|it}}
{{Link FA|la}}
 
[[af:Karl Marx]]
[[am:ካርል ማርክስ]]
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது