கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: hy:Գիֆենյան ապրանք
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 40:
# அப்பண்டம் ஒரு மலிவான [[இழிவுப் பண்டம்|இழிவுப் பண்டமாக]] இருத்தல் வேண்டும்.
# அப்பண்டத்தின் பயன்பாட்டை ஒட்டிய [[பிரதியீட்டுப் பண்டம்|மாற்றுப் பண்டங்கள்]] இல்லாமலிருக்க வேண்டும்.
# மேலும், [[வாங்குநர்|வாங்குநரின்]] [[வருவாய்|வருவாயின்]] பெரும்பகுதி [[செலவு|செலவு]] தெரிவு செய்யப்பட்டுள்ள பண்டத்தில் இருக்க வேண்டும்.
 
''"மாற்றுப் பண்டங்களின் போட்டியினால் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயினால் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்பும் தரமும் இழிநிலையில் இருத்தல்"'' என்று முதலாவது கூறை மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும்.
வரிசை 68:
| accessdate = 2006-08-05
}}
</ref> அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.<ref> {{cite news | title = As price goes up, so does demand | date = 2007-07-18 | url = http://www.economist.com/blogs/freeexchange/2007/07/as_price_goes_up_so_does_deman | work = The Economist | accessdate = 2011-05-01}}</ref> சீனாவின் உணான் மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு வறுமையில் வாடிய குடும்பங்களில் [[அரிசி]] ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின.<ref>{{Citation
| title = Giffen Behavior and Subsistence Consumption
| year = 2008
வரிசை 108:
[[பகுப்பு:பண்டங்கள்]]
[[பகுப்பு:முரணொத்த பொருளியல் மெய்மைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ca:Bé Giffen]]
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது