கோ. நடேசய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 47:
 
==அரசியலில்==
1924-ஆம் ஆண்டு நடேசய்யர் [[இலங்கை சட்டசபை|இலங்கை சட்டசபை]]யில் மலையகத் தமிழரின் சார்பில் உறுப்பினராக [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924|நியமிக்கப்பட்டார்]]. பின்னர் [[இலங்கை அரசாங்க சபை]]க்கு [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936ம் ஆண்டில்]] நடைபெற்ற தேர்தலில் [[அட்டன்]] தேர்தல் தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார். அன்று தொடங்கி, 1947-ஆம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் நடேசய்யரின் உரைகள் ஒலித்தன. [[இலங்கை இந்திய காங்கிரஸ்|இலங்கை இந்தியக் காங்கிரசுடன்]] இணைந்து செயற்பட்டார். 1947 [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத் தேர்தலில்]] மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
 
"தமிழ்த்தென்றல்" [[திரு.வி.க.]]வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடேசையர், திரு.வி.க. வழியிலேயே 1924-ஆம் ஆண்டில், இலங்கையில், ''தேசபக்தன்'' என்ற இதழைத் தொடங்கினார். அரசியல் உலகில் மிக செல்வாக்குடன் இருந்த போதும், தேசபக்தனில் எழுத நடேசய்யர் தவறியதேயில்லை.
வரிசை 121:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலையக இலக்கியம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:K. Natesa Iyer]]
"https://ta.wikipedia.org/wiki/கோ._நடேசய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது