சந்திரயான்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: gl:Chandrayaan 1
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 58:
 
==நிலவில் நீர் கண்டுபிடிப்பு==
[[File:Chandrayaan1_Spacecraft_Discovery_Moon_WaterChandrayaan1 Spacecraft Discovery Moon Water.jpg|thumb|right|(இடது) நிலவின் புவி-பாரா பக்கத்திலுள்ள இளங்கட்ட நிலவுப்பள்ளம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது; (அருகில்) அதே நிலவுப்பள்ளம் [[நாசா]] வின் எம் 3 யின் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Credits: ISRO/NASA/JPLCaltech/USGS/Brown Univ. ]]
 
சந்திராயன்-1 இல் ஏற்றப்பட்டிருந்த (அமெரிக்க) நாட்டு வானியல்-விண்வெளியியல் நிறுவனம் [[நாசா]]வின் '''எம் 3''' எனப்படும் [[நிலவுக் கனிமவியல் வரைவி]] (Moon Mineralogy Mapper), [[நிலவு மோதல் ஆய்வி]] யின் மோதலை ஆய்வு செய்தது; இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. <ref> [http://timesofindia.indiatimes.com/news/india/Chandrayaan-finds-water-on-Moons-surface/articleshow/5049459.cms டைம்சா விந்தியா] </ref>
 
===='''இது ஓர் சுவையான கண்டுபிடிப்பு, அவ்வளவே''' -- நருலிகர்====
 
[[பதும விபூசன்]] விருதாளரும் நன்கறியப்பட்ட [[இந்திய அண்டவியலாளர்|இந்திய அண்டவியலாளருமான]] [[ஜயந்த் நர்லிகர்|சயந்து நருலிகர்]] கூறுகையில், நிலவில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு '''ஒரு முக்கிய திருப்புமுனை அல்ல''' என்றும் பொதுசன மனிதனும் இதில் ஆர்வத்துடன் இருப்பதால் இது ஓரு சுவையான கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.<ref> [http://timesofindia.indiatimes.com/city/goa/Water-on-moon-not-a-turning-point/articleshow/5111295.cms டைம்சாவிந்தியா கோவா பதிப்பு]</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்‌==
வரிசை 82:
 
[[பகுப்பு:இந்திய விண்வெளித் திட்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:شاندرايان 1]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது