இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/இசுலாமிய நாட்காட்டி/*
வரிசை 9:
இசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (சல்) அவரளிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது,
 
*"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: ‘அவை'''"அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும்''' உள்ளன. வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர். எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 2:189 )
 
மேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.
 
*"அவன் தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். '''ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும்''' நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்."(திருக்குர்ஆன் 10:5)
 
*"இன்னும் '''(உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப்''' போலாகும் வரையில் '''சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை)''' ஏற்படுத்தி இருக்கிறோம்." (திருக்குர்ஆன் 36:39)
 
இசுலாமிய மாதங்கள் பெயர்கள் பின்வருமாறு:<ref>{{cite encyclopedia | author =B. van Dalen |coauthors = R.S. Humphreys; A.K.S Lambton, ''et al.'' | editor = P.J. Bearman, Th. Bianquis, [[Clifford Edmund Bosworth|C.E. Bosworth]], E. van Donzel and W.P. Heinrichs | encyclopedia =[[Encyclopaedia of Islam]] Online| title = Tarikh| publisher = Brill Academic Publishers | id = ISSN 1573-3912}}</ref>
வரிசை 26:
# ரஜப் رجب
# ஷஃபான் شعبان
# ரமளான்ரமலான் رمضان (அல்லது ரம்ஜான்)
# ஷவ்வால் شوّال
# துல் கஃதா ذو القعدة
# துல் ஹஜ் ذو الحجة
 
ரமளான்ரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்தஅதில் மாதத்தில்தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் பகல்அதிகாலை நேரத்தில்முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயனிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுன்டு.
 
இசுலாமிய மாதங்களில் '''ஷவ்வால்''' மற்றும் '''துல் ஹஜ்''' ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும்.'''ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர்''' எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , '''துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா''' எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. '''துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய''' நாளாகும். அன்று தான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயனிகள் அனைவரும் ஒன்று திரலுவார்கள்.
நடு இரவில் துவங்கும் கிருத்துவ நாட்காட்டிகளைப் போலன்றி இசுலாமிய மற்றும் யூத நாட்காட்டிகளில் சூரியனின் மறைவின்போது நாள் துவங்குகிறது.வெள்ளியன்று நடுப்பகலில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில் தொழுகைக்காக கூடுவதால் அந்நாள் கூடும் நாள் எனப்படுகிறது. அன்று ஓய்வுநாளாகக் கருதப்படுகிறது.இதனால் அடுத்து வரும் சனியன்று வாரம் துவங்குவதாக கருதப்படும்.
 
முஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதங்களாகும்.
 
==நாட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது