சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் சுவாமி ஞானப்பிரகாசர், சா. ஞானப்பிரகாசர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 45:
 
==நூல்கள் இயற்றல்==
இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக [[ஊர்காவற்றுறை|ஊர்காவற்றுறை]] எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
 
'ஞான உணர்ச்சி' எனும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பட்டதன்று, [[சாங்கோபாங்க சுவாமிகள்|சாங்கோபாங்க சுவாமிகளே]] அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். [[நல்லூர்|நல்லூரில்]] புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் [[நல்லூர்]] சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.
வரிசை 53:
 
==வெளி இணைப்புகள்==
* [http://noolaham.net/project/48/4783/4783.pdf நூலகம் திட்டத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய நூல்-(தரவிறக்கிப் படிக்க)]
* [http://tamilera.blogspot.com யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் (A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar)]
 
வரிசை 60:
[[பகுப்பு:1947 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது