செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pnb:جانگلی کتا
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 30:
 
== வகைப்பாடு ==
செந்நாய் உடல் அமைப்பில் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] காட்டு நாயையும், [[தென்னமெரிக்கா]]வின் புதர் நாயையும் ஒத்து இருக்கும். இவ்வினங்கள் அனைத்திலும் ஒன்றுபோல் இருக்கும் நறுக்கும் [[கடைவாய்ப் பல்]] இவற்றின் மூதாதையத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. என்றாலும் பல்வேறு அறிஞர்கள் இவ்வினங்களின் [[படிவளர்ச்சி]] தொடர்புகள் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளனர்<ref> name="canids.org">http://www.canids.org/species/Dhole.pdf</ref>
 
=== உள்ளினங்கள் ===
வரிசை 42:
|-
|'' அடசுத்தசு'' (''adustus'')|| இவ்வினம் வடக்கு [[மியான்மர்]] மற்றும் இந்தோ-சீனப் பகுதிகளில் காணப்படுகிறது.|| இவை செம்பழுப்பு நிற உட‌ல்மயிர் போர்வையைக் கொண்டவையாகும்.
 
|-
| ''டுக்குனென்சிசு'' (''dukhunensis'')|| [[இந்தியா]]வில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்குத்]] தெற்கே மட்டும் காணப்படும் ஓர் உள்ளினம் ஆகும். || இவை செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் குட்டை மயிர்களையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவையாகும்.
வரி 51 ⟶ 50:
|-
| ''ஜாவானிக்கசு'' (''javanicus'')||குட்டையான ஒளிரும் [[சிவப்பு]] நிறத்தைக் கொண்ட இவ்வினம் [[ஜாவா]] பகுதிகளில் காணப்படுகிறது. ||இவ்வின விலங்குகள் தாம் வாழும் பகுதிகளுக்குத் தகுந்தாற்போல் உடலின் நிறம் மாறுவதாக அறியப்பட்டுள்ளது.
 
|-
| ''இலானிகெர்'' (''laniger'')||[[காசுமீர்]], தெற்கு [[திபெத்]] பகுதிகளில் காணப்படும் ||இவ்வினம் மஞ்சள் கலந்த சாம்பல் நிற உடலைக் கொண்டது.
|-
| ''இலெப்டுரசு'' (''lepturus'')||சீனாவின் யாங்சீக்கும் (Yangze) தெற்கே காணப்படும் ||இந்த உள்ளினம் சீரான செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும் மென்மயிரையும் கொண்டவை.
 
|-
| ''பிரிமேவசு'' (''primaevus'')|| [[இமய மலை|இமாலய மலைகளின்]] [[நேப்பாளம்]], [[சிக்கிம்]] (இந்தியா), [[பூட்டான்]] பகுதிகளில் வாழும்|| இந்த உள்ளினம் மிக நீளமான செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் நீண்ட மயிர்களையும் கொண்டவை.
|-
|''சுமத்ரென்சிசு'' (''sumatrensis'')||[[சுமத்திரா|சுமத்திரா தீவு]]களில் காணப்படும் ||இவ்வினம் குட்டையான, ஒளிரும் சிகப்பு நிறத்தையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவை.
 
|-
| * ''எப்பெரியசு'' (''hesperius'')|| கிழக்கு [[துருக்கிசுத்தான்]], தென் [[சைபீரியா]], மேற்கு சீனப்பகுதிகளில் வாழும் ||இவ்வினம் நீளமான மஞ்சள் நிற மயிர் போர்வையையும், வெள்ளை நிற அடிப்பகுதியையும், முகத்தில் பழுப்புநிற உணர் மயிரிழையும் (மீசை) கொண்டவை.
வரி 69 ⟶ 65:
[[படிமம்:Periyar National Park foxes.jpg|thumb|கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் செந்நாய்]]
=== வரலாற்று பரவல் ===
முற்காலத்தில் செந்நாய்கள் [[ஆசியா]]வின் தெற்கு, கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வந்தன. இவை ஆசியாவின் வடக்கில் தியன்-சான் (Tian-Shan), ஆல்டை மலைகளில் (Altai mountains) இருந்து சோவியத்து நாட்டின் மாரிடைம் மாகாணப் பகுதி வரையிலும், தெற்கில் [[மங்கோலியா]], [[கொரியா]], [[சீனா]], [[திபெத்]], [[நேப்பாளம்]], [[இந்தியா]], [[மியான்மர்]], [[கம்போடியா]], [[வியட்நாம்]], [[லாயொசு]], [[தாய்லாந்து]], [[மலேசியா|மலேசியத் தீபகற்பம்]], [[ஜாவா]]-[[சுமத்திரா]]த்தீவுகளில் வாழ்ந்தன.<ref>http://www. name="canids.org"/species/Dhole.pdf</ref>.
 
=== தற்போதைய பரவல் ===
வரி 102 ⟶ 98:
 
* மண்டை ஓடு அகலமான குவிமாட உருவிலானது.
* முகவாய் குறுகிய அகலமான அமைப்பைக் கொண்டது.
* [[கண்]]களில் பழுப்பு நிறத்திலான விழித்திரைப்படலம் காணப்படும்.
* கருப்பு நிற மூக்கு. முக்கோண வடிவிலான மூக்கு.
* முகத்தின் மொத்த நீளத்தில் பாதி அளவிலான காதுகள்.
வரி 155 ⟶ 151:
தமிழ் இலக்கியங்களில் [[பாலை]] நிலத்திற்குரிய [[கருப்பொருள்]]களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என [[குறுந்தொகை]] கூறுகிறது.
===குறுந்தொகை===
::வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
::குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
::வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
::வருகதில் அம்ம தானே
::அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. <ref>குறுந்தொகை 56, சிறைக்குடி ஆந்தையார், பாலை திணை – தலைவன் சொன்னது</ref>
 
 
::குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
::பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் <ref>குறுந்தொகை 141, மதுரைப் பெருங்கொல்லனார், குறிஞ்சி திணை – தலைவி சொன்னது </ref>
 
 
===நற்றிணை===
வரி 170 ⟶ 164:
::ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
::அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்<ref>நற்றிணை 43, எயினந்தையார், பாலை திணை – தோழி சொன்னது</ref>
 
 
::2.களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
வரி 181 ⟶ 174:
* செந்நாய் [[சீழ்க்கை]], அலறல், குழந்தை கத்துதல் போன்று பல விதமான [[ஒலி]]களை எழுப்பவல்லது.
* இவை சில சமயம் 40 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட குழுக்களாகக் காணப்படும்.
* குழுவில் உள்ள ஒரு செந்நாய் மற்றொரு செந்நாய்க் குட்டியை பாதுகாக்கவும் உணவளிக்கவும் செய்யும்.
* செந்நாய் தன்னை விட பத்து மடங்கு அதிக எடையுள்ள [[இரை]]யையும் தாக்கும். எடுத்துக்காட்டாக‌ ஒரு குழு சேர்ந்து [[புலி]]யையும் கொன்று தின்னும்.
* செந்நாய், [[வெப்பநிலை]] மழைக்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், குளிர்ந்த உயர் [[மலை]] காடுகள், திறந்த [[சமவெளி]] போன்ற வாழிடங்களில் வசிக்கக் கூடியது.
வரி 197 ⟶ 190:
 
== இவற்றையும் பாக்க ==
 
== மேற்கோள்கள் ==
<references/>
வரி 205 ⟶ 197:
[[பகுப்பு:நாய்ப் பேரினம்]]
[[பகுப்பு:இந்திய பாலூட்டிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[av:БагӀараб бацӀ]]
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது