சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 10:
| election_date = பிப்ரவரி 5-21, 1967
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டமன்றத்திற்கான]] 234 இடங்கள்
 
| image1 = [[File:Peraringnar Anna.jpg|140px]]
| leader1 =[[கா. ந. அண்ணாதுரை]]
வரி 20 ⟶ 19:
| percentage1 = 52.59%
| swing1 = +15.69%
 
| image2 = [[File:Kamarajar cropped.jpeg|140px]]
| leader2 = [[காமராஜர்]]
வரி 30 ⟶ 28:
| percentage2 = 41.10%
| swing2 = -5.04%
 
| title = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை மாநில முதல்வர்]]
| posttitle = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை மாநில முதல்வர்]]
வரி 59 ⟶ 56:
இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.<ref>{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/list/assemblies-overview.htm|title=DETAILS OF TERMS OF SUCCESSIVE LEGISLATIVE ASSEMBLIES CONSTITUTED UNDER THE CONSTITUTION OF INDIA |work=[[Tamil Nadu Legislative Assembly]]|accessdate=11 February 2010}}</ref><ref>{{cite book | title=Madras State administration report| last=Madras| date=1968| url = http://books.google.com/books?id=1nAdAAAAIAAJ&q=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&dq=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&client=firefox-a}}</ref> 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். [[திமுக]] கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது.<ref name = "results">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf 1967 Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref> நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் [[திமுக]]வின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.<ref name="A">{{cite book | title=Coalition governments in India: problems and prospects| last=Karunakaran|first=Kotta P.| date=1975| publisher=Indian Institute of Advanced Study|pages=233|id=| url = http://books.google.com/books?as_brr=0&id=6RbXAAAAMAAJ }}</ref><ref name="barnett">{{cite book | first=Marguerite| last=Ross Barnett| authorlink=| coauthors= | origyear=| year= 1975| title= Electoral politics in the Indian states: party systems and cleavages|edition= | publisher=Manohar Book Service| location= | id=| pages=86| url=http://books.google.com/books?id=YbkeAAAAMAAJ}}</ref><ref name="refannual2">{{cite book | first= | last=| authorlink=| coauthors= | origyear=| year= 1967| title=India, a reference annual|edition= | publisher= Publications Division, Ministry of Information and Broadcasting| location= | id=| pages=437| url=http://books.google.com/books?id=RU7VAAAAMAAJ}}</ref>
 
 
{| class="wikitable"
வரி 176 ⟶ 172:
 
==தாக்கம்==
[[திமுக]] தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. [[குடியரசு|இந்தியக் குடியரசில்]] காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக [[தமிழ்நாடு|தமிழகத்தை]] ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த [[பக்தவத்சலம்]] [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூர்]] தொகுதியிலும், காங்கிரசு தலைவர் [[காமராஜர்]] [[விருதுநகர்]] தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.<ref name="thinnai1">[http://www.thinnai.com/?module=displaystory&story_id=70703291&format=print&edition_id=20070329 The politics of Bioscope - Part 12, Thinnai.com (in Tamil)]</ref><ref name="kan">{{cite book |author=Kandaswamy. P|authorlink= |editor= |others= |title=The political Career of K. Kamaraj|edition= |language= |publisher=Concept Publishing Company|location= |year=2008 |origyear= |pages=116–18 |quote= |isbn=81-7122-801-808 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=bOjT3qffnMkC|accessdate=}}</ref><ref name="dinamalar">[http://election.dinamalar.com/news-details-new.asp?id=3767&t=%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D- Election rewind (in Tamil)]</ref> எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, [[திமுக]]வின் தேர்தல் பிரச்சாரம், [[அண்ணாதுரை]]யின் அரசியல் நுட்பம் ஆகியவையே [[திமுக]] கூட்டணியின் வெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. [[திமுக]] நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்<ref name="Siddhartan" />
 
கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வேறுபாடுகள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.<ref name="Siddhartan" />
வரி 229 ⟶ 225:
 
==ஆட்சி அமைப்பு==
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் [[அண்ணாதுரை]] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னைத்]] தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் [[இந்திய நாடாளுமன்றம்‎|நாடாளுமன்ற]] உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு(ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் [[சட்டமன்றம்|சட்டமன்ற]] மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்ட மன்ற உறுப்பினரானார்]].<ref name="fame"/><ref>{{cite news|title=The meeting that made Periyar blush |url=http://www.hinduonnet.com/2009/09/15/stories/2009091550230700.htm|publisher=The Hindu|date=15 September 2009}}</ref><ref name="fame"/><ref>{{Citation| last = Pushpa Iyengar| first = Sugata Srinivasaraju| title = Where The Family Heirs Loom| newspaper = Outlook India| url = http://www.outlookindia.com/article.aspx?240629| accessdate = 16 November 2009}}</ref><ref>{{Cite book| last = Gopal K. Bharghava| first = Shankarlal C. Bhatt | title = Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu| publisher = Kalpaz Publications| location = Delhi| pages = 525| url = http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA525&dq=1967+Tamil+Nadu+election#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false| isbn = 8178353563}}</ref>
 
===அண்ணாதுரை அமைச்சரவை===
வரி 254 ⟶ 250:
|விவசாயம், கால்நடை, மீன்வளம், வனங்கள்
|---
|[[சாதிக்பாட்சா| எஸ். ஜே. சாதிக் பாட்சா]]
|சுகாதாரம்
|---
வரி 276 ⟶ 272:
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
 
==வெளி இணைப்பு==
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf 1967 தேர்தல் முடிவுகள்]
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
 
[[பகுப்பு:1967 தேர்தல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Madras State legislative assembly election, 1967]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது