"தமிழ் 99" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
**மெய்யெழுத்துக்கள் 18 (அ கரப்படுத்தப்பட்டவை எ+கா: க ச ட த ப ற )
** கிரந்த எழுத்துக்கள் (அ கரப்படுத்தப்பட்டவை)
 
 
*'''2. அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து புள்ளியை அமுக்குதல் தூய மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும். '''
 
''எடுத்துக்காட்டாக, க + (புள்ளி) = க் ''
 
 
*'''3. அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து "அ" தவிர்ந்த உயிரெழுத்தை அமுக்குதல் உயிர் மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும்'''
 
''எடுத்துக்காட்டாக, க + ஆ = கா''
 
 
*'''4. ஒரு அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே மெய்யெழுத்தை அமுக்குதல், முதலாவது மெய்யெழுத்தில் குற்றினை இடும்.'''
 
''எடுத்துக்காட்டாக, க + க = க்க''
 
 
*'''5. மேற்படி ஒற்று இடும் (புள்ளி வைக்கும், குற்றிடும்) வசதி, அதே மெய்யெழுத்து மூன்றாவது தடவை அமுக்கப்படும் போது தற்காலிகமாக நிறுத்தப்படும். '''
 
''எடுத்துக்காட்டாக, க + க +க +க = க்கக்க''
 
 
*'''6. முதலாவது உயிரெழுத்து "அ" அகரமேறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து அமுக்கப்பட்டால் அது முதலாவது அமுக்குதல் அகரமேறிய உயிர்மெய் என்பதை உறுதி செய்கிறது. இது முந்திய அமுக்கத்தோடு வேறு எந்த அமுக்கமும் இணைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. எனவே இந்த நிலையில் எந்த உயிர் அமுக்கமும் முந்தைய மெய்யுடன் இணையாது. '''
 
 
''எடுத்துக்காட்டாக, க + அ + இ = கஇ''
 
**இங்கு தானியங்கி ஒற்று இடும் (குற்றிடும், புள்ளி வைக்கும்) வசதி அடுத்த அமுக்கத்துக்கு மட்டும் நிறுத்தப்படுகிறது.
 
''எடுத்துக்காட்டாக, க + அ + க = கக''
 
**இங்கு அ எனும் உயிரெழுத்து மெய் இணைப்பகற்றும் குறியீடாக தொழிற்படுகிறது.
 
 
*'''7. ஒரு மெல்லின அகரமேறிய மெய்யைத் தொடர்ந்து வல்லின அகரமேறிய மெய் அமுக்கப்பட்டால், மேலே 3-6 வரை கொடுக்கப்பட்ட விதிகளுக்கமைய மாற்றங்கள் ஏற்படும். இங்கு ங,ச ஞ,ச ந,த ண,ட ம,ப ன,ற ஆகியவை மெல்லின வல்லின மெய் இணைகளாகும்.'''
ந + அ + த = நத
ந + அ + த + த = நத்த''
 
 
*'''8. அகரமேறிய மெய்யல்லாத ஓர் அடையாளத்தை அடுத்து ஓர் உயிரெழுத்து அமுக்கப்பட்டால் அந்த உயிர் சுதந்திரமான உயிராகவே இருக்கும்.'''
^ + 0 = வலப்புற இரட்டை மேற்கோள் காட்டி
^ + S = உடைபடாத வெளி''
 
 
*'''12. அகற்றுதல் மற்றும் பின்னகர்த்த விசைகள் தனி நபர் விருப்பத்துக்கென விடப்பட்டுள்ளன'''
* 4, 5 மற்றும் 6ஆம் விதிகள் ஒரு மெய்யெழுத்து விசை தொடர்ந்து அழுத்தப்படும் போது "ஒற்று" குறியை அழுத்தும் தேவையில்லாததை குறிக்கின்றது. இவ்விதிகளின்படி அகரமேறிய மெய்யை உள்ளிட சிலசமயங்களில் உரிய மெய்யெழுத்த மட்டும் அழுத்தப்படலாம். மற்ற சமயங்களில் மெய்யெழுத்தும் அடுத்து "அ" விசையும் அழுத்தப்பட வேண்டும். இத்தகைய மாறுபாடுகள் திரையைப் பாராமல் வேக தட்டச்சு செய்வதற்கு ஒவ்வாதது.
 
* இதே போன்று ஒத்த மெய்கள் குறித்த 7ம் விதியிலும் சமயங்களில் "அ" விசை அழுத்தப்படவேண்டியுள்ளது.
 
* ஒற்று விசை இடது கையில் தட்டச்சு விதிகளின்படி பலமான ஆள்காட்டி விரலில் அமைந்துள்ளது. மேலும் "வ"வும் கிரந்தங்களும் தவிர மற்ற எல்லா மெய்யெழுத்துக்களும் வலது கையில் அமைந்துள்ளன. எனவே "ஒற்று" தட்டுதலை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சொல்லுமளவு வேகக்குறை ஏதும் ஏற்படுவதில்லை.
 
* இவ்விசைப் பலகையை பழகுபவர்கள், இவ்விதிகள் அனைத்தையும் நினைவில் இருத்த வேண்டியதுள்ளது. இது தட்டச்சு பழகுவதற்கு சற்று சிரமத்தை கொடுக்கின்றது.
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://wk.w3tamil.com தமிழ்99 இணைய விசைப்பலகை] -
* [http://tamil99.org தமிழ்99 விழிப்புணர்வு இணையத்தளம்]
* [http://www.tamilvu.org/Tamilnet99/keysta.htm தமிழ் 99 குறித்த தமிழ் இணையப் பல்கலைப் பக்கம்]
 
[[பகுப்பு:தமிழ் விசைப்பலகைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Tamil 99]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174639" இருந்து மீள்விக்கப்பட்டது