"தூக்கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
 
தூக்கான் பறவைகள் [[பழந்தின்னி]]ப் பறவைகள் எனினும் சிறு [[பூச்சி]]களையும், சிறு [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. [[முட்டை]]யிடும்போது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் [[தூவி]] ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 [[கிழமை]]கள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்குகொள்கின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு [[வலசை]]யாகப் போவதில்லை.
[[படிமம்:Braunr%C3%BCckentukanBraunrückentukan.jpg|thumb|left|250px|[[ஹாண்டுராஸ்]], [[கொலம்பியா]] நாடுகளில் காணப்படும் [[பழுப்புக் கீழ்த்தாடை தூக்கான்]] (அல்லது) சுவெயின்சன் தூக்கான்]]
== தூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
 
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:طوقان]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174670" இருந்து மீள்விக்கப்பட்டது