செல்லிடத் தொலைபேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 42:
 
* ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே
** [[தடம் கைமாற்றம்]] (Channel Handover), மற்றும்
** [[கலம் கைமாற்றம்]] (Cell Handover)
* இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே
* இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே
வரிசை 58:
கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது [[கம்பியில்லா அணுகு நெறிமுறை]]. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை:
 
* கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில்,
* இணைய வழங்கன், மற்றும்
* கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி.
 
கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது.
வரிசை 68:
[[இந்தியா|இந்தியாவில்]] கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்...
 
* இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள்
** [[டாடா]] இண்டிகாம்
** [[ரிலையன்ஸ் CDMA]]
** MTS
** Virgin CDMA
 
* ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள்
[[File:Bharti Airtel logo.svg|right|thumb|100px|ஏர்டெல் சின்னம்]]
[[File:Idea Cellular.svg|right|thumb|100px|ஐடியா சின்னம்]]
வரிசை 97:
* [[சண்டெல்]] [http://www.suntel.lk/home/ சண்ரெல்]
* [[லங்காபெல்]] [http://www.lankabell.net/ லங்காபெல்]
* டயலொக் புறோட்பாண்ட்
 
இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள்
வரிசை 119:
=== நோக்கியா நகர்பேசி ===
* நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும்.
* நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
* நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
 
வரிசை 128:
* குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
* வானொலிக் குறிகைகள் - Radio Signals
* இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
* பரவல் குறியீடு - Spreading Code
* அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
* பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
* உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
* காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
* வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
* காட்சித் திரை - Display
வரிசை 151:
* பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
* ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
* பதிவுசெய்தல் - Registration
* உறுதிபடுத்துதல் - Authentication
* இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
* அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
வரிசை 169:
* [http://www.mobiledia.com/glossary/index.html நகர்பேசி குறித்த விளக்கப்பக்கம்]
* [http://www.wirelessadvisor.com/Glossary.cfm கம்பியில்லாத் தொலைத்தொடர்பு குறித்த விளக்கப்பக்கம்]
 
 
 
 
{{சிறப்புக் கட்டுரை}}
 
[[பகுப்பு:நகர்பேசிகள்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ace:Hapé]]
"https://ta.wikipedia.org/wiki/செல்லிடத்_தொலைபேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது