பிரித்தானிய கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: li:Britse Maagde-Eilen
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 57:
 
'''பிரித்தானிய கன்னித் தீவுகள்''' [[கரிபியம்|கரிபியத்தில்]] [[போட்ட ரிக்கோ]]வுக்கு கிழக்கில் அமைந்துள்ள [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்|பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும்]]. இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் [[அமெரிக்க வெர்ஜின் தீவுகள்]] அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 [[கி.மீ.]] (சுமார் 12 [[மைல்]]) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டல அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தில் தலைந்கரான ரோட் டவுண் டொர்டோலாவில் அமைந்துள்ளது.
 
 
== வரலாறு ==
வரி 90 ⟶ 89:
* பாரிய தட்ச்
* குவான தீவு
 
| col2 =
 
வரி 107 ⟶ 105:
== அரசியல் ==
 
நிறைவேற்றதிகாரம் அரசியிடமே தங்கியுள்ளது அவருக்குப் பதிலாக பிரித்தானிய பாராளுமன்றின் ஆலோசனைப்படி அரசியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றார். வெளியுரவு மற்றும் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிய யாப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. <ref>[http://www.opsi.gov.uk/si/em2007/uksiem_20071678_en.pdf Virgin Islands Constitution Order 2007]</ref> இதன் படி அரச தலைவர் பிரதமராவார் இதற்கு முன்னர் இப்பதவி முதலமைச்சர் என் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு சபையையும் 13 ஆசனங்களையும் கொண்ட சட்டவாக்கக் கழக முறை உள்ளது. தற்போதைய ஆளுனர் டேவிட் பியரே ஆவார், மேலும் தற்போதைய பிரதமர் ற்ல்ஃப் டி. ஓநீள் ஆவார்.
 
 
நிறைவேற்றதிகாரம் அரசியிடமே தங்கியுள்ளது அவருக்குப் பதிலாக பிரித்தானிய பாராளுமன்றின் ஆலோசனைப்படி அரசியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றார். வெளியுரவு மற்றும் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிய யாப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. <ref>[http://www.opsi.gov.uk/si/em2007/uksiem_20071678_en.pdf Virgin Islands Constitution Order 2007]</ref> இதன் படி அரச தலைவர் பிரதமராவார் இதற்கு முன்னர் இப்பதவி முதலமைச்சர் என் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு சபையையும் 13 ஆசனங்களையும் கொண்ட சட்டவாக்கக் கழக முறை உள்ளது. தற்போதைய ஆளுனர் டேவிட் பியரே ஆவார், மேலும் தற்போதைய பிரதமர் ற்ல்ஃப் டி. ஓநீள் ஆவார்.
 
{{clear}}
 
== உட்பிரிவுகள் ==
 
=== நிர்வாக மாவட்டங்கள் ===
 
மண்டலம் 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இவை நிர்வாக அலகுகளாக தொழிற்படுவதைவிட திட்டமிடல் அலகுகளாகவே காணப்படுகின்றன. <ref>[http://bevoelkerungsstatistik.de/wg.php?x=&men=gadm&lng=de&dat=32&geo=-229&srt=npan&col=aohdq World Gazetteer: Statistics of Districts]</ref><ref>[http://www.citypopulation.de/BritVirgins.html Citypopulation: Statistics or Districts]</ref>
 
{| class="wikitable"
வரி 165 ⟶ 160:
* யாப்பின் படியும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் மூலமும் மண்டலம் 5 தேர்தல் மாவட்டங்களாக பிரிகப்பட்டது. ரோட் டவுண் மாவட்டத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகளும் ஏனைய மாவட்டங்களிலிருந்து ஒரு பிரதிந்தியும் தெரிந்தெடுக்கப்படுவர்.
* 1967 ஆம் ஆண்டின் யாப்பின் படி 7 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
* 1977 இல் , தேர்தல் மாவட்டங்கள் 9 ஆக கூட்டப்பட்டன இவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பிரதிந்திகள் சட்டவாக்கக் கழகத்துக்கு தெரிவுச் செய்யப்பப்படுகின்றனர், 4 மேலதிக பிரதிநிதிகள் பெரும்பான்மையால் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.<ref name="">[http://www.bviibc.com/facts.html about electoral districts]</ref> <ref> [http://www.islandsun.com/HISTORY/crono71498.html history of electoral districts]</ref>
 
{| class="wikitable"
வரி 250 ⟶ 245:
 
=== அதிகாரபட்ச தளங்கள் ===
 
* [http://www.bvi.gov.vg பிரித்தானிய கன்னித் தீவுகள் அரசு] (அதிகாரப் பட்சத் தளம்)<!-- -Site was offline as of Dec 25, 2006; back online by May 1, 2007- -->
* [http://www.bvi.org.uk/the_london_office.asp பிரித்தானிய கன்னித் தீவுகள் அரசின் இலண்டன் அலுவலகம்] — (அதிகாரப் பட்சத் தளம்)
வரி 260 ⟶ 254:
 
=== செய்த்தித் தளங்கள் ===
 
* [http://www.bvinews.com/ BVI News] — தினசரி செய்தித் தளம்
* [http://www.islandsun.com/ The Island Sun] — வாராந்த பத்திரிகைத் தளம்
வரி 267 ⟶ 260:
 
=== வரைப்படங்கள் ===
 
* [http://www.paradise-islands.org/virgin-islands-british-map.htm BVI Map] on the Paradise Islands [http://www.paradise-islands.org/virgin-islands-british.htm British Virgin Islands] guide
 
=== கோப்பகங்கள் ===
 
* [http://dmoz.org/Regional/Caribbean/British_virgin_Islands Open Directory Project — ''British Virgin Islands''] directory category
 
வரி 285 ⟶ 276:
[[பகுப்பு:கரிபியன் நாடுகள்]]
[[பகுப்பு:தீவுகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Britse Maagde-eilande]]
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிய_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது