"புத்தத்தன்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat))
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
[[படிமம்:Mahayanabuddha.jpg|thumb|280px|right|அமர்ந்த புத்தர் ]]
 
[[பௌத்தம்|பௌத்தத்தில்]] '''புத்தத்தன்மை'''([[சமஸ்கிருதம்]]:''புத்தத்துவம்'', [[பாளி]]:''புத்தத்த'', அல்லது (இரண்டிலும்) ''புத்தபாவம்'') என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையை சம்யக்சம்போதி என அழைப்பர், அதாவது பரிபூரண போதிநிலை ஆகும். இந்நிலையினை அடைந்த ஒருவரை '''புத்தர்''' என அழைப்பர்.
பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
#'''சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध)''': இவர்கள் சுயமாக போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர். சம்யகசம்புத்தர்கர்கள் தோன்றும் போது, உலகில் ஏனைய புத்தர்களின் போதனைகள் முற்றிலும் மறைந்திருக்கும். எனவே இவர்கள் தர்மத்தினையும் போதி நிலை எய்துவதற்கான வழியையும் சுயமாக தெரிந்துக்கொள்வர்.
 
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை. எனினும் ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கா வழிமுறைகளை இவர்கள் கூறலாம்
 
#அர்ஹத(அருக) (अर्हत) - நிர்வாண நிலை அடைந்தவர்
#சம்யக்சம்புத்த (संयक्संबुद्ध) - பரிபூரணமான போதி நிலை அடைந்தவர்
#வித்யாசரணசம்பன்ன (विद्याचरणसंपन्न) - அறிவு மற்றும் நடத்தையில் பூரணமானவர்
#சுகத (सुगत) - सु - गत நன்றாக சென்றவர்
==வெளி இணைப்புகள்==
<!-- Additional links here are not meant for direct links to specific Buddhism sites or to your favorite tradition / sangha -->
 
* [http://www.buddhanet.net/index.html புத்தாநெட்]
* [http://www.lensculture.com/buddha.html புத்தர்களின் பல்வேறு புகைப்படங்கள்]
[[பகுப்பு:புத்தர்கள்]]
[[பகுப்பு:பௌத்தம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Boeddha]]
[[de:Buddha]]
[[el:Βούδας]]
[[eo:Budho]]
[[en:Buddhahood]]
[[eo:Budho]]
[[es:Buda (concepto)]]
[[fa:بودا]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174755" இருந்து மீள்விக்கப்பட்டது